rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, December 12, 2012

World End- யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குறும்படம்



இன்று 12.12.2012. 12:12 மணிக்கு யாழ்ப்பாண இளைஞர்களது உருவாக்கத்தில் உருவாகிய 'World End' என்ற குறும்படத்தின் இணைப்பு முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டது..
உலக அழிவு தொடர்பாக காமடியாகவும் முடிவில் ஒரு உண்மையையும் ( உலக அழிவை தடுக்க) சேர்த்து இப்படம் வந்துள்ளது..

இப்படத்தின் யூரியூப் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது... படத்திற்கான கருத்துரைகளை யூரியூப்பின் கருத்துரை பெட்டியில் வழங்கிச்செல்லவும்...


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: