rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, September 14, 2012

இலங்கை சுற்றுலா-பெரதெனியா

இலங்கை சுற்றுலா-பெரதெனியா































.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

இலங்கை சுற்றுலா-கண்டி, மாத்தளை

கண்டியின் சுற்றுலா ஸ்தலம் தலதா மாளிகையின் முன்பமைந்த ஏரி...





மாத்தளை முத்துமாரி அம்மன் கோயில்... 


.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

Friday, September 7, 2012

இந்திய சுற்றுலா.. ஆழியார்..

தமிழகத்தில் அமைந்துள்ள ஆழியார் டாம்மும் அதனுடன் இணைந்த பூங்காவும்...








.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

Wednesday, September 5, 2012

பொண்ணுகளே உங்க செருப்பு சைஸ் என்ன..??


நேற்று பேஸ்புக்கில் படித்த ஒரு விடயத்தை இப்பொழுது சொல்கிறேன்..

ஒருவரின் செருப்பு அளவை தெரிந்துகொண்டாலே அவரின் வயதை இலகுவாக அறியலாமாம்..

1) முதலில் செருப்பின் அளவை குறித்து கொள்ளுங்கள்..

2) அதனை 5 ஆல் பெருக்குங்கள்..

3) வரும் விடையுடன் 50 ஐ கூட்டவும்..

4)அதில் வரும் விடையை 20 ஆல் பெருக்கவும்..

5)அதனுடன் 1012 ஐ கூட்டவும்.. பெறப்படும் விடையிலிருந்து அந்த செருப்பின் உரிமையாளரின் பிறந்த ஆண்டை கழிக்கவும்..

####  இதன் மூலம் பெறப்படும் விடையின் முதலில் இருப்பது அந்த செருப்பின் அளவு... அடுத்து இருப்பது அவரின் வயது... ####

....யாராச்சும் பொண்ணுங்களோட வயசு என்ன னு தெரியாட்டி இத டிரை பண்ணி பாருங்க.. ஆனா சைஸ் கேக்கப்போன செருப்பாலயே அடிக்க வந்தா என்னட்ட கேக்கக்கூடாது....
நன்றி பேஸ்புக் நண்பர்கள்...
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......