தல தல உங்கள யாரோ காப்பி பண்ணுறான் தல..
இந்த படத்த பாத்துட்டு இனிமேலும் ஹாலிவுட் படங்கள் எடுப்பாங்களா??
கண்ணா என் பேரு பவர்..
உயரத்தில டுவின் டவர்..
எங்கிட்ட மோதினவன் எவர்..
நீ முதல்ல போடு கவர்...
இந்த இந்த இந்த ஒரே போட்டோ போதும் உங்களுக்கு ஒசுக்கார் அவார்ட் தரலாம்...
இந்த ஒரு படத்த கொல்கொத்தா காரங்க பாத்திருந்தா தல தெறிக்க ஓடியிருப்பானுங்க.. கப்பும் சென்னைக்கு கிடைச்சிருக்கும்.. ம்ம்..
இந்த களிசற பசங்க கூடல்லாம் ஏன் என்ன சேரவைக்கிறா??
பாருடா நம்ம தலைவர.. எப்பிடி இருந்தவர் இப்பிடி ஆயிட்டாரே..
Kate Winslet பாவம்...
இதுக்கு மேலயும் பவர் ஸ்டாருக்கு ரசிகராகாதவங்கள் யாராச்சும் இருக்குறீங்களா?? இருந்தா சொல்லுங்க இன்னும் கொஞ்சம் ரெரர் படங்கள போடுறன்.. (இந்த ரெரர் போதுமா?? இன்னும் கொஞ்சம் வேணுமா??)
.
.















3 comments:
யாரு தம்பி இந்த லூசு பய....?????
hi hi நல்லா இருக்கு விரைவில் யாழ்ப்பாணத்தில் பவர்ஸராருக்கு நற்பணிமன்றம் வைத்தால் என்ன?
வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
Post a Comment