rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, August 31, 2012

Sunday, August 19, 2012

மீண்டும் பவர்ஸ்டார்...செம காமடி...



தல தல உங்கள யாரோ காப்பி பண்ணுறான் தல..

இந்த படத்த பாத்துட்டு இனிமேலும் ஹாலிவுட் படங்கள் எடுப்பாங்களா??

கண்ணா என் பேரு பவர்..
உயரத்தில டுவின் டவர்..
எங்கிட்ட மோதினவன் எவர்..
நீ முதல்ல போடு கவர்...


இந்த இந்த இந்த ஒரே போட்டோ போதும் உங்களுக்கு ஒசுக்கார் அவார்ட் தரலாம்...


இந்த ஒரு படத்த கொல்கொத்தா காரங்க பாத்திருந்தா தல தெறிக்க ஓடியிருப்பானுங்க.. கப்பும் சென்னைக்கு கிடைச்சிருக்கும்.. ம்ம்..

இந்த களிசற பசங்க கூடல்லாம் ஏன் என்ன சேரவைக்கிறா??



பாருடா நம்ம தலைவர.. எப்பிடி இருந்தவர் இப்பிடி ஆயிட்டாரே..

Kate Winslet பாவம்...


இதுக்கு மேலயும் பவர் ஸ்டாருக்கு ரசிகராகாதவங்கள் யாராச்சும் இருக்குறீங்களா?? இருந்தா சொல்லுங்க இன்னும் கொஞ்சம் ரெரர் படங்கள போடுறன்.. (இந்த ரெரர் போதுமா?? இன்னும் கொஞ்சம் வேணுமா??)
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

Wednesday, August 8, 2012

இலங்கை சுற்றுலா- சிகிரியா


அநுராதபுரம்- ருவான்வெலிசாயா விகாரை


சிகிரியா குன்றிற்கு ஒரு சுற்றுலா...






சிகிரியாவின் முழுத்தோற்றம்



இந்தியாவின் அஜந்தாவிற்கு ஒப்பான ஓவியங்கள்.. இலங்கையிலும்..







குன்றின் மேலிருந்து தரை

குன்றில் அமைந்த குளம்
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

Friday, August 3, 2012

கலாட்டா காமடி... 6




எவள்டா அவள் எண்ட லவ்வருக்கு லவ்வு லெட்டர் குடுத்தது?? கொய்யால சுட்டேபுடுவன்..


புரிஞ்சுக்குங்க மக்கள்ஸ்


நா ஒரு தடவ அடிச்சனுண்டா நூறு தடவ அடிச்ச மாதிரி... ஐஐ ஒரு பால்ல சதம் அடிச்சுட்டன்டா..



ஓட ஓட ஓட அடியும் விழுகுது..
பாய பாய பாய ரீமு தோக்குது...


.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......