rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, May 1, 2012

விஸ்வரூபம் -அதிகாரபூர்வ டிரைலர்

உலக நாயகனின் மெகா படமான விஸ்வரூபம் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ்ஸின் யூரியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 30 செக்கன் இடம்பெறும் இதில் வெள்ளைப்புறா பறக்க அதில் கமல் அமெரிக்காவின் பின்ணணியில் தோன்றுகிறார். தீவிரவாதம் பற்றியதாக படம் அமைவதாக கூறப்படுகிறது.. படம் வரும் வரை காத்திருப்போம்.. ஆனால் யானைப்பசிக்கு சோளப் பொரி போலதான் இது அமைகிறது.. இந்த டிரைலர் காணாது கமல் சார்... இன்னும் தேவைப்படுகுது.. அவ்வளவு எதிர்பாக்கிறம்..



Trailer here..


.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

sangeerthan said...

woww good trailer..

usilamani said...

ulaga nayakan da..

varanan said...

super trailer..