rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, May 1, 2012

உழைப்போர் தினம்..

உடல் உழைப்பின் மூலம் முதலாளிகளுக்கு பெருமளவு பணத்தை பெற்றுக்கொடுத்து அதில் ஒரு சிறு தொகை பணத்தை சேவைக்கான கூலியாக பெறும் உழைப்போர்களின் உழைப்பை போற்றும் திருநாளான இன்றாவது உழைத்து வாழ்வோரை மதித்து வாழ பழகுவோம்...


வெயிலில் வீதி அபிவிருத்தியில் பங்கேற்கும் உழைப்பாளர்

கையில்லா விட்டாலும் வீடு வீடாக எண்ணெய் விற்கும் பாட்டி

உழவுத் தொழில் மூலம் உணவு தரும் உழைப்பாளர்

.................
வேலை வெட்டி இல்லாமல்.. சாராயக்கடைக்கும் கள்ளுத் தவறணைக்கும் உழைப்பு வரவைக்கும் ஒரு 'குடிமகன்'.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: