rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, May 1, 2012

பில்லா 2 பாடல்கள் -கருத்துடன்..

Happy Birthday Ajithkumar..

Birthday Gift- பில்லா 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 



பில்லா தீம் மியூசிக்...
பில்லா தீம் மியூசிக்கின் மிக்ஸ் ஆகவும் காணப்படுகிறது.. ஆனால் செம பேஸ்.. சிறந்த தீம் மியூசிக் அவார்ட் கிடைக்கணும்..யுவனின் வாய்ஸ்ஸில் ஒலிக்கிறது..

காங்ஸ்டர்...
யுவன், ஸ்ரெப்னியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலை அவ்வளவாக நல்லதென்று சொல்லமுடியாவிட்டாலும் நன்றாக தான் இருக்கிறது.. இப்பிடி சொல்லாட்டா தல ரசிகருங்க விடமாட்டாங்களே..

இதயம் இந்த இதயம்...
ஆகா.. என்ன ஒரு மெலடி சாங்கு.. ஸ்வேதா பண்டிட் இன் வாய்ஸில் கணீர் என்று காதில் ஒலிக்கிறது.. கண்டிப்பாக இந்த பாடல் பல பெண்களுக்கு பிடிக்கும்.. இனி ரிங்டான் இதாதான் இருக்கும்..

மதுரைப் பொண்ணு...
யுவன் எண்டா எப்பிடியெண்டாலும் குத்து பாட்டு இருக்கணுமல்லோ.. அனா அவ்வளவு குத்துனு இல்லாமல் ஆனா டப்பாங்குத்து மெட்டில் இந்த பாட்டு ஜொலிக்குது..

உனக்குள்ளே மிருகம்... 
இதுவும் கங்ஸ்டர் பாடல் மாதிரியே தான்.. சொல்லிக ஒண்ணும் இல்ல...

ஏதோ மயக்கம்...
மயக்கம் தான்.. ஓகே ரகமான பாடல்...

இவை இப்பாடல் பற்றிய என் அபிப்பிராயங்கள்.. உங்களுடையதை கருத்துரையில் பதியுங்கள்..
..
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

12 comments:

jayaprakash said...

boss yuvan...music always nice

srinivasanji said...

yes billa songs good

hari said...

thala da .. eppavum rockzz

varanan said...

billa 2 rock than

varakunan said...

i'm waiting for this movie..

Velmurugan said...

i also..

sangeerthan said...

mamath

venamda.. habil said...

ingayum sinhalam aa??.. venamda..

velajutham said...

vijay thanda rock..

varanan said...

ellarum rock than da.. sandai venam..

hari said...

ithu sandai illai.. summa time pass..

Sriharshan said...

ennavo my blog i nasamakkadda sarida..