rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, April 27, 2012

வாழ்ந்த மண்ணை தேடி...

இயற்கையின் அழகை அனுபவிக்காதவர் யாருண்டு. என் சொந்த ஊர் அனலைதீவின் அழகிய படங்கள்..









புளியந்தீவு தரவை

ஒற்றைப்பனையடி.. இங்கு பேய்கள் அதிகம்.. இரவில் இவ்வழி செல்பவர்களுக்கு பேய்களை பார்த்த அனுபவம் ஏற்படும். இது உண்மை


முருகைக்கல்லில் தானாகவே அமைந்த தட்சணாமூர்த்தி வடிவம்.

தானாகவே வளரும் தன்மைகொண்ட சிவ வடிவம். புளியந்தீவு சிவன் கோயிலில் உள்ளது. 




கந்தபுராணம்.. பனையோலைச்சுவடியில்



தீவகத்தின் ஒரேயொரு விஸ்ணு கோயில்









ஹாஹா
.
.  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

1 comments:

Rathnavel Natarajan said...

அருமையான படங்கள்.
நன்றி.