rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, March 20, 2012

முல்லைத்தீவு - நினைவுகள் அழியாது...

 கடந்த வாரம் முல்லைத்தீவுக்கு சென்றேன். போரால் பாதிக்கப்பட்டது அப்படியே உள்ளன. அடிப்படை வசதிகளில் சில கிடைத்தும், பல கிடைக்காமலும் வாழ்க்கையை கழிக்கிறார்கள்.. சிறிதளவு மாற்றங்களுடன் முன்னைய முல்லைத்தீவு..

அங்கு பெறப்பட்ட சில படங்கள் உங்களுக்காக..
முகாம்கள்

முகாமிலிருந்து பாடசாலைக்கு செல்லும் பையன்

தானாகவே தண்ணீரை வெளித்தள்ளும் தண்ணீருற்று கிணறு..


வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்



முல்லைத்தீவு கடற்கரை








 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: