rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Thursday, March 15, 2012

வை திஸ் கொலவெறி - பாடலின் கருத்து - நகைச்சுவை 1. கீழே எழுதியிருப்பவற்றை பார்த்து தனுஸ் ரசிகர்கள் கோபிக்கக்கூடாது... இல்ல நான் கோபப்பட தான் போறன் எண்டா இப்பவே இங்கிட்டிருந்து போயிடுங்க..
 2. இன்னொண்ணையும் சொல்லிக்கிறன். மன்மோகன் சிங் தனுஸிக்கு விருந்து வச்சதுக்கு காரணம் தெரிஞ்சிடிச்சு.. முதல்ல சிங் சாங் னு சொல்லுறத மன்மோகன்சிங் சாங்னு நினைச்சு,  தன்ன பற்றிதான் பாடுறார்னு நினைச்சு விருந்து வச்சிருக்கிறார்.     yo பாஸ்.. ஐ ம் சிங் சாங்..     
  அதாவது தான் என்ன செய்ய போறார்னு முதல்லயே சொன்னா டவுட்டு வராதுனு சிங் சாங்னு சொல்லுறாரு.. 
  (அதுல சிங் சாங்னது மன்மோகன்சிங் சாங்னு நினைச்சு மன்மோகனார் விருந்து வச்சது வேறகதை..)

     soup  song .   
  காதல் தோல்வியர்களுக்கு அவரு வச்ச பேராம்..

    flop song..   
     why this  கொலவெறி கொலவெறி கொலவெறி di..   
     ரிதம் கரக்ட்.. 
    maintain please  
  எதிர்காலத்தில மியூசிக் போடபோறார் போல..
  ரிதம் கரக்ட் என்று சொல்லி புதுப்பையன் அனிருத்த சோதிச்சு பாக்கிறார்..(மனைவியின் படம் என்பதால்)

     distance ல moonu moonu,  moonu கலரு வைட்டு..   
  5ம் வகுப்பு பிள்ளைக்கு டியூசன் எடுக்கிறாரு போல.. தூரத்தில் மூன் இருக்குது.. அது வெள்ளை கலர் எண்டு சொல்லி குடுக்கிறாரு..

     white-u  background  night-u  night-u.. night-u  colour-u black-u..   
  மூன் இரவில மட்டும் தான் வரும் எண்டு விளங்க படுத்துறதுக்கு சந்திரனின் பின்னணி இரவு.. இரவின்ர கலரு கறுப்புனு சொல்லுறாரு..


     white-u skin-u  girl-u  girl-u  girl-u heart-u black-u..   
  இப்ப பவன் அண்ணாவின் விளக்கம்..
  பக்கத்தில ஸ்ருதி இருந்தவா.. அவாவின் பெயர் தெரியவில்லை.. அதால வைட்டு ஸ்கின் கேளு கேளு என்று சொல்கிறார்..

     ஐஸி ஐஸி மீட்டு மீட்டு மையு ஃபியூச்சர் டார்க்கு..  
  (இங்க இங்கிலிசில யோசிக்காமல் தமிழ்ழ யோசிச்சு பாருங்க..) தனுஸ் தன்வாயாலேயே கெட்ட இடம் இதுதான்..தனுஸின் மனைவி பெயர் ஐஸ்வர்யா.. சுருக்கமா ஐஸ் என்று சொல்லலாம்.. ஐஸ்ஸை மீட் பண்ணியதால் அவற்ற எதிர்காலம் இருட்டாகிவிட்டதாம்.. (சமீபத்திய தனுஸின் பேட்டி இதை முழுமையாக உறுதிப்படுத்துவது வேறுகதை..)

     மாமா.. நோட்ஸ் எடுத்துக்கோ.. அப்பிடியே கையில சினாக்ஸ் எடுத்துக்கோ..   
  பசிக்குது போல.. யாருப்பா புரொடியுசர்..

     பப்பபபா பப்பா...   
     கைல கிளாஸ்...   
      ஒன்லி இங்கிலிசு.. ம்ம்ம்...   
  இங்கிபீசில படிக்கிறது எண்டுறதே மறக்குற அளவுக்கு தமிழ் பற்று போல.. ஹிஹி..

     காண்ல கிளாசு...   
     கிளாஸில ஸ்கொச்சு.. ஐசு புல்லா tear-u ...   
  அடிக்கடி பார் போகவேண்டி வருது எண்டுறத சிம்போலிக்கா சொல்ல வாறாரு... திரும்பவும் ஐஸ்வர்யாவ இழுக்கிறாரு தனுசு..

     empty life-u... girl-u come-u.. life-u reverse gear-u..   
  தனுஸிக்கு பொண்ணுங்கள பற்றி தெரியல போல... ஏனெண்டா.. பொண்ணுங்க வராத வரைக்கும் தான் எல்லாம் நல்லா இருக்கும்.. பொண்ணுங்க வந்தாச்சுன்னா எல்லாமே எம்டி தான்.. (அதிலயும் முதல்ல எம்டி ஆகிறது பேர்ஸ் தான்..)

     loveu loveu oh my loveu . you showed me bouv-u...   
  காதல பற்றி தெரிஞ்சுதான் பாட்டெழுதுறாரா இல்ல..சும்மா பம்மாத்து காட்டுறாரா இவரு?? சரி ஸ்ருதிக்கு இவரு நாய் மாதிரி தெரியுறாரு போல

     god-u i am dying now-u , she is happy how-u  
  இந்த பாட்ட கேட்டுட்டு சிலர் இவர் இதில சொல்லப்பட்டது போல போய் துலைஞ்சா நல்லது என்றும் நினைத்தார்கள்..போனால் சந்தோசமாகவும் இருப்பார்கள்..

     this-u song-u for soup boys-u..   
     we don't have choice-u   
  யோ பாஸ்.. இந்த பாட்டே நம்மளுக்காக தானாமே... அப்ப கொண்டாடிட வேண்டியது தான்... 
     வை திஸ் கொலவெறி..   


  தனுஸிடம் நான் கேட்கும் உதவிகள் 2
  1. தனுஸ் எனக்கு ஒரு உதவி செய்யணும்.. Soup boys க்கு ஒரு தினம் ஒதுக்க சொல்லி மன்மோகனார்ட சொல்லுங்களன்.. நீங்கதான் இப்ப உலகபுகழ் அடைஞ்சிட்டீங்களே..
  2. அப்பிடியே இன்னொரு உதவி ஒண்டு தமிழ்ழ எழுதுங்க.. இல்ல ஆங்கிலத்தில எழுதுங்க.. அதவிட்டுட்டு இரண்டுங்கெட்டானா இருக்கிறீங்களே..

   தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

  10 comments:

  HOTLINKSIN.COM திரட்டி said...

  உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...

  சிட்டுக்குருவி said...

  சூப்பர்............

  varanan said...

  super mama 1.2.3.4...

  sangee said...

  ha ha nalla than irukku..

  kabil said...

  pothum da sirikka mudijala... vajiru nokuthu...

  mokkaichami said...

  enga irunthu da pidikkireenga..?

  lavan said...

  dhanush pavamda.. viddudu... but ur advice good..

  Gobinath said...

  //ஐஸ்ஸை மீட் பண்ணியதால் அவற்ற எதிர்காலம் இருட்டாகிவிட்டதாம்..//

  உண்மைகளை இப்படி பப்ளிக்கா சொல்லாதீங்க பாஸ். அவரு மானம் போகுதில்ல....!

  சூப்பர் கலக்கல் பாஸ்.

  || என்னைத்தேடி...ஸ்ரீ || said...

  அவரே பாட்டு பேமஸ் ஆனப்புறம் ரஜனி என்ற பெயர் தடுக்கிறது அவரின் மருமகனானதால் என்று சொன்னவர் தானே

  || என்னைத்தேடி...ஸ்ரீ || said...

  அவரே பாட்டு பேமஸ் ஆனப்புறம் ரஜனி என்ற பெயர் தடுக்கிறது அவரின் மருமகனானதால் என்று சொன்னவர் தானே