rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, February 3, 2012

ட்வீட்டர் ரூ பேஸ்புக் -நல்ல வசதி

ட்வீட்டரில் இருந்து பேஸ்புக்கிற்கு பதிவுகளை மாற்றுவதற்கு ட்வீட்டரே சிறந்த வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.. இதன் மூலம் ட்வீட்டரில் நாம் இடும் ட்வீட்டுகளை அப்படியே பேஸ்புக்கில் ஸ்டேடஸ் ஆக காட்டும். இதன் மூலம் பேஸ்புக்கிலும் ட்வீட்டரிலும் இருப்பவர்களுக்கு செய்திகளை இடுவது இலகுவாக்கப்படுகிறது..
இவ்வசதியை செயற்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்..
ட்வீட்டரில் உங்கள் புரோபைல் சென்று அதில் கீழே Sign in to facebook என்பதை சொடுக்கி அதில் உங்கள் பேஸ்புக் கணக்கு பெயரையும் பாஸ்வேர்ட்டையும் கொடுத்து அடுத்து வரும் பக்கத்தில் Allow என்பதை சொடுக்கினால் உங்கள் வேலை முடிந்தது..



நீங்கள் இடும் அனைத்து இணைப்புகளும் பேஸ்புக்கில் பகிரப்படும்.. இரண்டு சமூகவலையிலும் கலக்குங்கள்.. 
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: