rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, February 3, 2012

பேஸ்புக்கில் விளையாடுங்கள்..


பேஸ்புக்ல பாம்வில்லா, சிட்டிவில்லா என்று எல்லா கேமும் விளையாடி அலுத்துபோய் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. அதே பேஸ்புக்கில் Poollive என்ற மிக சுவாரஸ்யமாக விளையாட்டு இருப்பது பலருக்கு தெரியாததே.. மிகவும் பிரபல்யமான pool  விளையாட்டை பேஸ்புக்கில் விளையாடமுடியும்.. இந்த இணைப்புக்கு சென்று அச்செயலியை செயற்படுத்தி விளையாட்டை ஆரம்பியுங்கள். இதில் C என்பதை (பணம் போன்றது) வைத்துவிளையாடவேண்டும். முதல்முறையாக விளையாட்டை ஆரம்பிக்கும் போது 50C தானாகவே வரும். அதை வைத்து 10C விளையாட்டை விளையாடினால் அதன் மூலம் 20Cயும் 10W வும் பெறமுடியும். தோற்றால் அதற்கேற்ப C மட்டுமே இழக்கப்படும். W வில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதில் காணப்படும் அனுகூலம் தினமும் தானாகவே 50C கூடிக்கொள்ளும்.. ஆனால் தினமும் Poollive game ஐ திறந்து பார்த்தால் மட்டுமே கூடும். திறந்து பார்த்துவிட்டு நிறுத்திவிடலாம். கட்டாயம் விளையாடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை..

சாதாரணமாக கணனியுடன் விளையாடினால் கணனியே வெல்லும் சந்தர்ப்பம் அதிகம். ஆனால் இதில் Online ல் விளையாடுவதால் உலகத்தில் Poollive ல் Online ல் உள்ள யாராவது ஒருவருடனும் விளையாடமுடியும், அல்லது எமது நண்பர் குழாமில் யாராவது ஒருவருடனும் விளையாடலாம். இதுவரைக்கும் நான் விளையாடி 15.K Wவும் , 2.1K C யும் வென்றுள்ளேன்.. இதில் கூடியளவு 25.0 Cக்கும் விளையாடமுடியும்.. அத்துடன் லீக் மச்சும் விளையாடமுடியும்.. 
சும்மா இருக்கும் நேரத்தில் விளையாடுங்கள்.. இதுக்காகவே குந்தியிருந்து விளையாடி நோயாகியாகாதீர்கள்.. 
அளவாக விளையாடி அன்பாக வாழுங்கள்..
.
.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

கொஞ்ச நாள் எனக்கும் இந்தப் பைத்தியம் பிடித்திருந்தது. இப்போ அவ்வளவு விளையாடுவதில்லை. முன்பு தினமும் 10கேமாவது விளையாடாவிட்டால் தூக்கம் வராது. சூப்பரான கேம் ஆனால் சோ அடிக்டிங்.

நானும் இப்போதைக்கு 60.3K வின்னும் 16.8K coins வச்சிருக்கேன்.

|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...

எனக்கும் முன்பு ஆசையாதான் இருந்தது.. ஆனா அதோடயே அதிக நேரம் செலவிட்டதால் தமிழ்மணம் ராங்கிங்கில் பின்னுக்கு வந்துவிட்டேன்.. அதால அத விட்டுட்டு ஃபிளாக்லயே அதிகநேரம் செலவிடுகிறேன்..