rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Sunday, February 26, 2012

ஒபாமாவே பவர்ஸ்டாரின் பேச்சுக்கு அடிமை தான்டா!!!

தமிழன் உருவாக்கிய ஐ போன்5 இதுதானோ??
 
ஒபாமாவே பவர்ஸ்டாரின் பேச்சுக்கு அடிமை தான்டா!!!!!!!!
 
நம் தமிழனை போல யாரு மச்சான்,,,,
 
இவரு பின்லேடன் இல்ல... பீன்லேடன்...

ஏர்டெல் விளம்பரத்துக்கு போடலாம் போல இருக்குது... கடலுக்கு நடுவிலயும் சிக்னல் கிடைக்கும்..
 

பெற்றோர் பாசத்துக்கு நிகரேது...
 
வாசிச்சு பாருங்க புரியும்...
 .
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, February 17, 2012

டேய் அது பப்ளிகுட்டி இல்லை.. பப்ளிசிட்டி..


இவங்கள பப்ளிக்குட்டி பண்ணதான் நம்ம ஃபிளாக் வச்சிருக்கிறமா?? (டேய் அது பப்ளிகுட்டி இல்லை.. பப்ளிசிட்டி..)


நாமதான் உள்ளூர் விஞ்ஞானி..

ஆதிகாலத் ஆஆஆதி காலம் தான்..


இவனாவது லிப்ட் குடுக்கிறானோ பாப்பம்..

சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.. ராதா கல்யாண வைபோகமே..


தம்ழன்டா..


.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Wednesday, February 15, 2012

பேஸ்புக்க ஈ மொய்க்க வச்சது நம்மாளுங்கதான்.


ஆட்டோ தாங்குமா பாஸ்... ஆட்டோ விளம்பரத்திற்கு சிறந்த உதாரணம் இதுதான்..

இந்த பேஸ்புக்ல எப்பிடி ஆடு மேய்க்கிறது எப்பிடினு ஸ்டேட்டஸ் போட்டனால் அதுக்கு 1000 கொமண்ட் வந்திருக்குதே... 

ஃபிளைட்டுக்கே பூஜை போட்டுதான் வேலை செய்யவைப்பம்... (அந்தளவு இஞ்சினால வேலை செய்யாத ஃபிளைட்டா இந்த பூஜையால வேலை செய்ய போகுது??)


பேஸ்புக்க ஈ மொய்க்க வச்சது நம்மாளுங்கதான்..Open பாத்ரூம் இதுதானா??

பாவம் குழந்தை நுளம்புவலைல தூங்கட்டும்..

இதுவும் ஆட்டோ விளம்பரத்திற்கு ஏற்றதே..

தினசரி கணனி பாவனையாளனின் கணனி இதுதான்..(என்னுடையதல்ல..)
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

நமக்கு 1000 பிகர் மாட்டும் மச்சி.. 2 SMS Jokes..


நீங்க தூங்கும் போது என்ன வேணும்னாலும் நடக்கலாம்.
Fan  கழண்டு தலைல விழலாம்,
உங்க பெட் சீட்ல பாம்பு படுத்திருக்கலாம்,
தலகாணில தேள் இருக்கலாம்,
ஜன்னல் வழியா திருடன் வரலாம்,
So
நிம்மதியா தூங்குங்க 
Goodnight..:P

~~~~~~~~~~~~~~

சிங்கத்தில் அழகு.....ஆண் சிங்கம் 
யானையில் அழகு..... ஆண் யானை
மயிலில் அழகு..... ஆண் மயில்
மனித இனத்தில் மட்டும் ஏன் பெண்கள் அழகு?
..
பதில்:- ஆண்கள் வர்ணிப்பதால்..:P

~~~~~~~~~~~~~~


My lover said smoking is bad --
I stopped smoking!

My lover said drinking is bad --
I stopped drinking!

My lover said frinship is bad --
I stopped my....

LOVE!
நமக்கு 1000 பிகர் மாட்டும் மச்சி.. ஆனா உன்ன மாதிரி ஒரு ஃபிரெண்டு.. ம்ஹி... ஒரு காபி சொல்லு மச்சி...


~~~~~~~~~~~~~~

பசங்க பொண்ணுங்ககிட்ட காதலைச் சொன்னா, பெரும்பாலான பொண்ணுங்க உடனே ஏத்துக்கிறது இல்ல. ஏதாவது ஒரு காரணத்த சொல்லி மறுத்துடுவாங்க. அப்படி சொல்ற காரணங்கள்ல சிறந்த 10 காரணங்களை இங்க வரிசைப்படுத்தி இருக்கேன்.

1. இல்ல (மணி ரத்னம் படம் ரொம்ப பாக்குறவங்களா இருப்பாங்களோ!!)

2. ச்சீ, என்னைப் பத்தி தப்பா நெனைச்சிட்டியே (நல்ல விதமா நெனைச்சாதான காதலையே சொல்லுவாங்க?!?!)

3. காமெடிதான பண்ற?? (நீ ஒன்னும் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே)

4. நான் உன்ன ஒரு நல்ல ப்ரெண்டாதான் பாத்தேன் (பண்றதுலாம் பண்ணிட்டு இத வேற சொல்லுங்க)

5. எனக்கு காதல்ல நம்பிக்கை இல்ல (காதல் மேல இல்லயா, இல்லை காதல சொன்னவன் மேல இல்லயா??)

6. எங்க குடும்பத்தில பிரச்சனை வரும் (எதுலயுமே பிரச்சனை வரக்கூடாதுனா எப்படிமா?)

7. ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு (அது வந்தா நாங்க ஏன்மா உங்க பின்னால சுத்துறோம்)

8. இது ஒரு வகையான ஈர்ப்புதான் (காந்தமா ஈர்க்கிறதுக்கு??)

9. அண்ணா (என்னது அண்ணாவா, எல்லாரும் இப்படியே சொன்னா நாங்க யாரைத்தான் லவ் பண்றது)

10. சாரி, நான் ஒருத்தர லவ் பண்றேன்.

பல பேருக்கு யாரு அந்த ஒருத்தர் என்பது சந்தேகமாயிருக்கலாம்.. அது நான் தான்..இப்ப உங்க குழப்பம்லாம் தீர்ந்திருக்கும்னு நினைக்கிறேன்.....

~~~~~~~~~~~~~~

அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை... 

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

'கன்னத்தில் கொசுக்கடி'

இப்படிக்கு

:- புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

~~~~~~~~~~~~~~

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

:-இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...(படித்ததும்...மறந்துவிடவும்)

~~~~~~~~~~~~~~

கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இந்த போஸ்ட பேமஸ் ஆக்காட்டி
நான் மூடு அவுட்
:-இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Monday, February 13, 2012

நமக்கு 1000 பிகர் மாட்டும் மச்சி..SMS Jokes..

கண்ணா.. 
Cool னா AC
Exam னா Josi
Book னா Vasi
Love னா Nesi
இதெல்லாம் என் கால்தூசி...

~~~~~~~~~~~~~~

ஹேய் நீ சிங்கத்த காட்டில பாத்திருப்ப.. படத்தில பாத்திருப்ப.. 
அதவிட சூவியயும் பாத்திருப்ப.. அது வேற 
இந்த சினங்கொண்ட சிங்கத்த சீண்டின அது உண்ர அக்கவுண்டயே சிதச்சிடும் கவனம்...

~~~~~~~~~~~~~~

ரெண்டு Female Bees சேர்ந்து காஃபி sசாப் போச்சுது.. அப்போ ஒரு Bee யோட காஃபில ஈ கிடந்திச்சுது.. அத மற்ற Bee கிட்ட எப்பிடி சொல்லும்.. அதுவும் A,B,C,D,E ஆகிய ஐந்து சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும்...

எப்பிடி சொல்லும்..??

~~~~~~~~~~~~~~

அப்பா – டேய் நேத்து நைட் புல்லா படிச்சேன்னு சொன்னியே But உன் ரூம்ல லைட்டே எரியலயே?
மகன் – Sorry pa, படிக்கிற Interest ல அதைக் கவனிக்கல..:

 ~~~~~~~~~~~~~~

காதலன் – நம்ம காதல மெதுவா வீட்டி சொல்லிட்டேன்
காதலி – அப்பிடியா!.. வீட்ல என்ன சொன்னாங்க?
காதலன் – மெதுவா சொன்னதால யாருக்குமே கேக்கல..:P

~~~~~~~~~~~~~~

கண்கள் பேசினால் காதல்,
கண்ணீர் பேசினால் நட்பு,
பணம் பேசினால் சொந்தம்,
எல்லாரும் பேசினால் உலகம்,
நீ மட்டும் பேசினால் 
.

Looosuuu.:P

~~~~~~~~~~~~~~

 JOB OFFER IN AIRTEL
SALARY – 67500
QUA – O/L PASS
PLACE – Colombo
JOB – AIRTEL டவர் மேல ஏறி நின்னுகிட்டு DIALOG, Mobitel  சிக்னல் வந்தா குச்சியால விரட்டி விடணும்..:P 

Are you ready???

~~~~~~~~~~~~~~

என்ன ஒரு கொசு கடிச்சிடிச்சு..
நானும் அதைப் புடிச்சிட்டேன்.. 
ஆனா மனசு கேக்கல அதை பொழைச்சுப் போன்னு போக விட்டுட்டேன்
ஏன்னா..
அது என்னோட ரத்தமில்லயா?...:P

~~~~~~~~~~~~~~

உங்களிடம் எனக்குப்பிடிச்ச விடயம் என்ன தெரியுமா?
.
.
உங்க அன்பு
பாசம்
அழகு
நடை
உடை
ஸ்டைல்
.
.
.
இதெல்லாம் இல்லைங்க
நான் இவ்வளவு ரீல் விட்டும்தொடர்ந்து படிச்சு ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்க பாத்தீங்களா?
அட.. அட.. அட.. அந்த சிரிப்புத்தாங்க..:P

~~~~~~~~~~~~~~

டைரக்டர் சங்கருக்கும்,  நமக்கும் என்ன வித்தியாசம்?
அவர் 99 கோடி செலவழிச்சு 1 மெசேஜ் சொல்லுவாரு,
நாங்க 99 ரூபா செலவழிச்சு 1000 மெசேஜ் சொல்லுவம்..:P

.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

சிரிப்பிற்கு உத்தரவாதம்..


இந்த கொலவெறிய கேளுங்க... 100 வீதம் சிரிப்பிற்கு உத்தரவாதம்... 


எக்சாம் கொலவெறியை காட்டும் கொலவெறி


இது தனுசுபடிச்ச கலவெறி... சாரி ..கொலவெறி.. கலைக்கொலவெறி என்றும் சொல்லலாம்..


. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Sunday, February 12, 2012

தமிழன் விழவில்லை.. வீழ்த்தப்பட்டான்..

எவ்வளவோ நாகரீகங்களின் வளர்ச்சியையும் அவற்றின் பெருமையையும் படிக்கிறோம். ஆனால் தமிழர்களின் அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி ஆய்வுகள் பற்றி எப்பொழுதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா??
 இல்லைதானே.. இதை படியுங்கள் தமிழர்களின் வளர்ச்சி எப்பேர்ப்பட்டது என்று தெரிந்துகொள்ளுங்கள்..

 • நாசாவே வியக்கும் இந்துசமயம் என்று ஏற்கனவே ஒரு பதிவிட்டேன்.. அதில் தமிழகத்தில் உள்ள சனீஸ்வரன் கோவில் பற்றி பதிவிட்டேன். அக்கோவிலுக்கும் சனிக்கிரகத்திற்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பு காணப்படுவதாகவும் அக்கோயிலின் நேராக பறக்கும் செயற்கைகோள் கூட 3 செக்கன் செயலிழப்பதாகவும் நாசாவே அறிவித்துள்ளமை தமிழனின் சிறப்புதானே.. சனிக்கிரகத்தினை பற்றிய ஆய்வுகளே இப்பொழுதுதான் மேற்கொள்ளப்படுகிறது. அக்காலத்திலேயே சனிக்கிரகத்தோடு தொடர்பு உள்ளவாறு கோயிலே கட்டியுள்ளார்கள் நம் தமிழர்கள்..
 • அடுத்ததும் ஆலயங்கள் பற்றியதே.. பல ஆலயங்களில் நவக்கிலக சிலைகள் காணப்படும்.. அச்சிலைகளில் சுற்றி இருக்கும் பட்டுதுணிகளை கவனித்துள்ளீர்களா?? அப்பட்டு துணிகளின் நிறம் உண்மையில் அக்கிலகம் அதாவது கோள் என்ன நிறமோ அக்கலரிலேயே காணப்படும்.. உதாரணமாக செவ்வாய்க்கிரகம் சிவப்பு நிறமுடையது என்று சில தசாப்தங்களுக்கு முன் கண்டறிந்தார்கள்.. ஆனால் அதே செவ்வாயின் சிலைக்கு சிவப்பு கலரில் பட்டு கட்டுவார்கள் நம் ஆலயகுருமார்கள்.. இவ்வாறு 9 கிரகத்தின் நிறமும் சரியாக காணப்படுமாறு பட்டு கட்டுவார்கள்.. எப்படி அறிந்தார்கள் நம் தமிழர்கள்??
 • அணுவை விட சிறியது ஒன்றும் இல்லை என்பது 1800 களில் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.. அக்காலத்திலும் கூட சரியான முடிவுகள் கிடைக்கவில்லை.. 1900 ல் தான் அணுவே சிறியது என கண்டறிந்தார்கள்.. அதையே நம் ஒளவைப்பாட்டி 10 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறி விட்டார்.. முருகனை புகழ்ந்து பாடும் ஒரு பாடலில் அணுவை பிளந்தோ என்னவோ ஒன்று பாடியுள்ளார்.. அந்தக்கால ஒளவைக்கே தெரிந்த விசயம் இப்பொழுது தான் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
 • அரச காலத்திலேயே கப்பல் மூலம் கடல் கடந்தவர்கள் நம் தமிழர்கள்.. உலகிலேயே முதல்முதலாக கடலோடியவர்கள் நாம் தான்.. சோழர்களின் பெரிய கப்பல் அமைப்பை பார்த்தே ஐரோப்பியர்கள் கப்பல்களை உருவாக்கியது நம் அறிவின் உச்சகட்டமே.. 
 • தஞ்சை பெரியகோயிலின் பெருமை தெரிந்தும் உலக அதிசயமாகாதது நம் துரதிஸ்டமே.. கட்டட கலையின் குறைபாடாக கருதப்படும் பைசா சாய்ந்தகோபுரமே உலக அதிசயமாக்கப்படும்போது சிறு பிழையின்றி மிகநேர்த்தியாக கட்டப்பட்ட 1000 ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரியகோயில் ஏன் அதிசயமாக்கப்படவில்லை.. தமிழன் கட்டியது என்ற இழக்காரமா??

 • 1940 களில் வாழ்ந்த ஒரு தமிழ் விஞ்ஞானி நியூட்டனின் பல விதிகளை தகர்த்தெறிந்ததானவும் சில சதிகளால் அவர் கொல்லப்பட்டதாகவும் வானொலி தகவலாக கேட்டேன்.. அதன் முழுமையான உண்மைத்தன்மையை என்னால் கூறமுடியாது.. ஆனால் அந்தளவு திறமையான பல தமிழர்கள் காணப்படுவது மட்டும் உண்மை.. 
 • தமிழ் பெண்ணாலேயே மகாத்மா காந்திக்கு அகிம்சை உணர்வு ஏற்பட்டது என்றும் பதிவிட்டுள்ளேன்.. இதுவும் தமிழனின் பெருமையே...
இவை எல்லாவற்றிலும் தமிழன் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளான்.. கவனிக்காமல் விடப்பட்டுள்ளான்.. இதனால் பல விடயங்கள் அடுத்த சந்ததிக்கு தெரியவராமல் போகின்றன...
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, February 10, 2012

மகாத்மா காந்தி சுயநலவாதியா??


இந்த சந்தேகம் வந்ததற்கே பலர் என்மீது கோபப்படுவீர்கள் என்பது எனக்கு தெரியும்.. ஆனால் இது அவர் மீது பழி சுமத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டதல்ல.. அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்காக இதை உங்களிடம் கேள்வியாக கேட்கிறேன்..

எனக்கு படிப்பிக்கும் ஆசிரியர் மகாத்மா காந்தி பற்றி கதைக்கும் போது அவர் ஒரு சுயநலவாதி என்று கூறினார் மேலும் கேட்கும் போது.. 

அவர் தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்ததற்கு உந்துகோலாக இருந்தவர் பற்றி.. (அவர் ஒரு தமிழர்..) ஏன் எங்கும் குறிப்பிடவில்லை..  என்று கேள்வி கேட்டார் என் ஆசிரியர்..
காந்தி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தை ஆரம்பிக்க தூண்டுகோலாக இருந்தவர் ஒரு 13 வயது தமிழ் சிறுமி.. அச்சிறுமி தன் பரீட்சைக்காக ரயிலில் செல்லும் போது வெள்ளையனின் நிறவெறியால் நடுவழியில் இறக்கிவிடப்பட்டாள்.. இறங்கியவள் தன்னையும் ரயிலில் ஏற்றவேண்டும் என்று அங்கேயே உண்ணாவிரதம் இருந்ததாகவும் அவ்வாறு உண்ணாவிரதம் இருந்ததற்காக அவள் கைது செய்யப்பட்டதாகவும், சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து 14வது நாள் அவள் இறந்ததாகவும் கூறினார்.. அங்கு 13 வது நாள் அப்பெண்ணை சந்தித்த காந்தி அவள் மூலம் பெற்ற ஞானத்தை கொண்டே அகிம்சை வழியில் போராடினார் எனவும் கூறினார்.. 

இந்நிகழ்வை காந்தி தன் சுயசரிதையில் கூட குறிப்பிடவில்லையாம்... அவ்வளவு சுயநலம் கொண்டவர் எப்படி தேசபிதாவாக இந்தியாவில் போற்றப்படுகிறார் என்ற கேள்வியை எழுப்பினார்..

இவ்விடயம் உண்ணையில் ஒரு இந்திய தமிழ் வானொலியில் ஒலிபரப்பப்பட்டதாகவும் கூறினார்.. 

இப்பதிவு மூலம் காந்தியின் சுகந்திரபோராட்டம், அகிம்சை போன்றவற்றை நிந்திக்கவில்லை.. எனக்கு ஏற்பட்ட இச்சந்தேகத்தை காந்தி பற்றி முழுமையாக அறிந்த யாராவது விளங்கப்படுத்துங்கள்..

காந்தியை சுயநலவாதியாக கூறி யாரையாவது நோகடித்திருந்தால் மன்னிக்கவும்..
..
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Wednesday, February 8, 2012

Sachin Anthem-வை திஸ் கொலவெறி தனுஸ்

கொலவெறி ஹிட் ஆனதும் ஓவரா ஆடி இப்ப ஒழுங்கா ஆடாத இந்தியா டீம்ல இருக்கிற சச்சினுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் சச்சின் அந்தம்.. 
சில காரணங்களுக்காக கொலவெறி ஹிட் ஆகியிருக்க அடுத்து இந்த வெறி ஆரம்பித்துள்ளது..இனி தனுஸ் எழுதுற எல்லா பாட்டிலயும் மாமா... என்ற அந்த ஒரே ஒரு தமிழ் சொல் மட்டும் இருக்கும் போல இருக்கிறது.. அதோட உஉ என்ற இழுவையும் இருக்கும்.. இப்பிடியே போனா இங்கிலிசு படங்களுக்கு பாட்டெழுத போய்டுவார் போல இருக்கு.. முதல்ல தமிழ்ழ நடியுங்க சார்.. 

..
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

காதலர்களுக்கு மட்டும்.. சில ஐடியாக்கள்...

முதலில் காதலர்களுக்கான சில ஐடியாக்களை . என்று பார்த்தோம்...

இப்பொழுது காதலிப்பவர்கள் செய்யவேண்டிதையும், செய்யக்கூடாததையும் பார்ப்போம்.. முதலில் செய்யக்கூடாதவற்றை பார்ப்போம்..

எப்பவும் பொண்ணுங்களை பாத்ததும் ஸ்டைலா நிற்கப்பார்ப்பார்கள் நம்ம பயலுகள்.. ஆனால் அதெல்லாம் இப்ப சரி வராது.. சிலருக்கு (அதாவது உண்மையாவே நல்ல கலரான பையன்களுக்கு) அது தான் சரி.. ஆனா நாங்க கறுப்பர்கள் ஓவரா ஸ்டைல் காட்டப்படாது.. இது மிக முக்கியமானது.. கவனமாயிருங்கள்.. ஓவரா ஸ்டைல் காட்டினால் வித்தியாசமாக தெரியும்.. கூடியவரையில் சரிவராது..
அடுத்து எல்லோரும் பிழையிடும் விசயம் இதுதான்.. பெண்களை கண்டதும் தங்களிடம் நல்ல விலை கூடிய போன் இருந்தால் அதை எடுத்து ஆங்கிலத்தில் பீற்றிக்கொள்வது.. எதிலயும் அளவா இருக்கவேணும்.. ஓவரா ஆடக்கூடாது.. இப்பிடி ஓவர் பில்டப் பண்ணி கரக்ட் பண்ணுவது சில சமயங்களில் சொதப்பிவிடும்..

ரொம்பநல்லபிள்ளையாக நடிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது, சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கதைப்பது போன்றவை லவ்வுறதுக்கு சரிப்படாது.. அது உங்கள் மீது மதிப்பு வைக்க வழி செய்யுமே தவிர லவ் ஏற்படுத்த சரிவராது..
சில பெண்களிடம் நேரடியாக போய் நான் உங்கள காதலிக்கிறன்.. என்று சொல்வது சரிப்படும்.. அதையும் செய்யலாம்.. ஆனால் அதற்கு அந்த பெண்ணின் குணம் பற்றி அறிந்திருக்கவேண்டும். அந்த பெண் சகஜமாக எல்லோருடனும் பழகக்கூடியவராயிருந்தால் நேரடியாக சொன்னாலும் ஏற்கவோ, ஏற்காமல் விடவோ செய்வாள்.. ஆனால் எப்பொழுதும் மொனமாக இருக்கும் சில பெண்களிடம் அவ்வாறு சொல்வது பிரச்சினையை ஏற்படுத்தும்.. தற்கொலை நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அதால் அதில் கவனமாயிருக்கவும்..

சரி இவ்வளவு நேரமும் என்ன செய்யக்கூடாது என்று பார்த்தோம். இனி என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்..

லவ்வர் கிடைக்கவேண்டுமானால் அவாவின் மனசில் இடம்பெறவேண்டும்..
அதற்கு பல வழிகள் இருந்தாலும் சில வழிகள் மட்டுமே காதல் வல்லுனர்களால் (என்னை மாதிரி..ஹிஹி) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..
சிறந்த வழி::-- நேரடியாக லவ்வை சொல்லுவது.. சில பெண்கள் மட்டுமே இதனை ஏற்றுக்கொண்டாலும் இதுவே சிறந்த வழி.. லவ்வை தைதியமாக சொல்லும் திறனே அவர்களை வீழ்த்திவிடும்.. ஆனால் இப்படி சொல்லமுன்னர் அவாவின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.. பயந்தசுபாவமi அல்லது கொஞ்சம் தைதியமானவளா என யோசித்து செயற்படுங்கள்.. இல்லாவிட்டால் தற்கொலை அது இதுனு கோர்ட்கு அலையவேண்டி வரலாம். கவனம்..

அடுத்தது இம்பிரஸ் பண்ணவேண்டும்.. ஏதாவது தினங்களுக்கு வாழ்த்து அனுப்புதல், பிறந்தநாளுக்கு பரிசு அனுப்புதல் என அவாவின் கவனத்தை ஈர்க்கவேண்டும். அவாவின் மனக்குறைகளை களைதல், பிரச்சினைகளை தீர்த்தல் என அக்கறை காட்டவேண்டும். இதனால் அவளின் மனதில் ஆகா என் மீது அக்கறை எடுக்கிறானே.. என்று ஒடு சின்ன அன்பு தோன்றினால் போதும் லவ் சக்சஸ் என்று நம்பலாம்.. அவளின் பார்வையில் அது நட்பாக இல்லாதவரைக்கும் ஓகே..

மேலே மற்றவர்களுக்கு உதவுவதாக காட்டவேண்டாம் என்றேன் அல்லவா.. அதை இப்பொழுது மாற்றுகிறேன்.. அவள் நிற்பதை பார்த்துவிட்டு மட்டும் உதவுவதாக காட்டுவது நீங்கள் நடிக்கிறீர்கள் என்பதை காட்டிவிடும்.. உண்மையாகவே சில உதவிகளை செய்து அந்நிகழ்வு முடிந்தபின் அவளுக்கு தெரிந்தால் அவளின் மனதில் சில நல்லஎண்ணங்களை தோற்றுவிக்கும்.. அவளின் முன் மட்டும் நடிக்கவேண்டாம்.. பிறகு உதவி உபத்திரவமாக மாறிவிடும்..

இதை விட சில ஐடியாக்கள் இருக்கின்றன.. அவை ரகசியமானது... மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு மட்டுமே.. அதன் வரவேற்பை பார்த்து பதிவாக இடலாமா என தீர்மானிக்கிறேன்... மின்னஞ்சல் முகவரி:- sriharshan01@gmail.com

.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Tuesday, February 7, 2012

சகுனி பட கதை + ட்ரெயிலர்


கார்த்தி நடித்துள்ள சகுனி திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
கார்த்தி  ப்ரீனிதா இணைந்து நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நாயகன் சந்தானம் நாசர் மும்தாஜ் ராதிகா கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

சங்கர் தயாள் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கார்த்தி அரசியலில் இறங்குகிறார்.
அதை பற்றிய கதை என்று தெரிகிறது..

 அதற்கு மேல் தெரியவில்லையா??
கிராமத்திலிருந்து வரும் கார்த்தி சில அரசியலாளர்களை சந்தித்து அவர்களிடையே பல சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஓடம் கட்டி தான் மிக பெரிய அரசியல்வாதியாக திட்டமிடுகிறார். அதற்கான செயல்களிலும் இறங்குகிறார். எவ்வாறு அச்சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களை ஒதுக்குகிறார் என்பதுதான் கதையாக இருக்கும்.. 

இந்தளவும் ட்ரெயிலரை பார்த்ததால் புரிந்த கதை.. உண்மைக்கதை வேறுபட்டால் நான் பொறுப்பில்லை..


குரு படத்தின் சாயல் தெரியும் போல் தோன்றுகிறது.. அதற்கிடையே சந்தானத்திற்கு ரஜினி என்றும் கார்த்திக்கு கமல் என்றும் ஹீரோயினுக்கு ஸ்ரீதேவி என பெயர்வைத்திருக்கிறார்கள்.. அது ஏன் என்றுதான் தெரியவில்லை... இப்போதுள்ள தமிழக அரசியல் தலைவர்களை உருவகிக்கும் பாத்திரங்கள் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. கடைசியில கார்த்தி எம்.ஜீ.ஆர் போலவும் ப்ரணிதா ஜெ போலவும் மாறினால்.. என்னாகும் என்று யோசியுங்கள்...
.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Monday, February 6, 2012

கோச்சடையன் ஸ்டில்ஸ் ரிலீஸ்..


ரஜனியின் நடிப்பில் வெளிவர இருக்கும் கோச்சடையன் படத்தின் முதல் போட்டோ ஸ்டில் வெளியாகியுள்ளது.. நம்தள வாசகர்களுக்காக அவை..
இதில் ரஜனி மலையுச்சியில் கையை மேல்நோக்கி நீட்டியவாறு சிவனின் ருத்ரதாண்டவத்தை ஒத்த கோலத்தில் காணப்படுமாறு வெளியாகியுள்ளது.  சூப்பர்ஸ்டாரின் ரசிகர் உள்ளிட்ட அனைவரும் இப்படத்தை பார்த்து மகிழ்கின்றனர்.. அதிலும் ரஜனி சிக்ஸ்பாக்கில் தோன்றவது இன்னும் மகிழ்ச்சியை கூட்டுகின்றது..
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, February 3, 2012

பேஸ்புக்கில் விளையாடுங்கள்..


பேஸ்புக்ல பாம்வில்லா, சிட்டிவில்லா என்று எல்லா கேமும் விளையாடி அலுத்துபோய் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. அதே பேஸ்புக்கில் Poollive என்ற மிக சுவாரஸ்யமாக விளையாட்டு இருப்பது பலருக்கு தெரியாததே.. மிகவும் பிரபல்யமான pool  விளையாட்டை பேஸ்புக்கில் விளையாடமுடியும்.. இந்த இணைப்புக்கு சென்று அச்செயலியை செயற்படுத்தி விளையாட்டை ஆரம்பியுங்கள். இதில் C என்பதை (பணம் போன்றது) வைத்துவிளையாடவேண்டும். முதல்முறையாக விளையாட்டை ஆரம்பிக்கும் போது 50C தானாகவே வரும். அதை வைத்து 10C விளையாட்டை விளையாடினால் அதன் மூலம் 20Cயும் 10W வும் பெறமுடியும். தோற்றால் அதற்கேற்ப C மட்டுமே இழக்கப்படும். W வில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதில் காணப்படும் அனுகூலம் தினமும் தானாகவே 50C கூடிக்கொள்ளும்.. ஆனால் தினமும் Poollive game ஐ திறந்து பார்த்தால் மட்டுமே கூடும். திறந்து பார்த்துவிட்டு நிறுத்திவிடலாம். கட்டாயம் விளையாடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை..

சாதாரணமாக கணனியுடன் விளையாடினால் கணனியே வெல்லும் சந்தர்ப்பம் அதிகம். ஆனால் இதில் Online ல் விளையாடுவதால் உலகத்தில் Poollive ல் Online ல் உள்ள யாராவது ஒருவருடனும் விளையாடமுடியும், அல்லது எமது நண்பர் குழாமில் யாராவது ஒருவருடனும் விளையாடலாம். இதுவரைக்கும் நான் விளையாடி 15.K Wவும் , 2.1K C யும் வென்றுள்ளேன்.. இதில் கூடியளவு 25.0 Cக்கும் விளையாடமுடியும்.. அத்துடன் லீக் மச்சும் விளையாடமுடியும்.. 
சும்மா இருக்கும் நேரத்தில் விளையாடுங்கள்.. இதுக்காகவே குந்தியிருந்து விளையாடி நோயாகியாகாதீர்கள்.. 
அளவாக விளையாடி அன்பாக வாழுங்கள்..
.
.

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

ட்வீட்டர் ரூ பேஸ்புக் -நல்ல வசதி

ட்வீட்டரில் இருந்து பேஸ்புக்கிற்கு பதிவுகளை மாற்றுவதற்கு ட்வீட்டரே சிறந்த வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.. இதன் மூலம் ட்வீட்டரில் நாம் இடும் ட்வீட்டுகளை அப்படியே பேஸ்புக்கில் ஸ்டேடஸ் ஆக காட்டும். இதன் மூலம் பேஸ்புக்கிலும் ட்வீட்டரிலும் இருப்பவர்களுக்கு செய்திகளை இடுவது இலகுவாக்கப்படுகிறது..
இவ்வசதியை செயற்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்..
ட்வீட்டரில் உங்கள் புரோபைல் சென்று அதில் கீழே Sign in to facebook என்பதை சொடுக்கி அதில் உங்கள் பேஸ்புக் கணக்கு பெயரையும் பாஸ்வேர்ட்டையும் கொடுத்து அடுத்து வரும் பக்கத்தில் Allow என்பதை சொடுக்கினால் உங்கள் வேலை முடிந்தது..நீங்கள் இடும் அனைத்து இணைப்புகளும் பேஸ்புக்கில் பகிரப்படும்.. இரண்டு சமூகவலையிலும் கலக்குங்கள்.. 
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

காதல்- காதலிக்காதவர்களுக்கு மட்டும்..

காதல். இந்த வார்த்தை மிக பெரிய அர்த்தத்தை கொண்டது என நினைக்கிறேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அற்புதமான உறவே காதல். உங்களில் பலர் பல காதல்களை சந்தித்திருப்பீர்கள், காதலர்களை சந்தித்திருப்பீர்கள். சிலர் காதல் தோல்விகளையும் சந்தித்திருப்பீர்கள். இன்னும் சிலர் எதுக்குப்பா இந்த தேவையில்லாத வேலை என்றும் நினைப்பார்கள்..(என்னை மாதிரி..ஹிஹி) இந்த பதிவு இவர்கள் எல்லோருக்கும் பொருத்தமானது.. முழுசா வாசியுங்கள்..

லவ்வேர்ஸ் டேக்கு காதலி கிடைக்காதவர்கள் முக்கியமா இத படியுங்கள்..

ஒரு ஆண் தன் காதலியை பார்த்தவுடன்..(காதலி ஆக முதல்) லைட்டா சிரிக்கணும்.. அந்தளவும் தான் அதுக்கு மேல ஓவர் ஆக்சன் பண்ணப்படாது.. அப்புறம் காதல் கப்பல் கவிழ்ந்துவிடும்.. சிரிச்சுட்டு போயிடுங்க..
பிறகு மீண்டும் காணும் போது ஹாய்.. அதோட நிப்பாட்டுங்க.. பதில் வந்திச்சிதுண்டா ஓகே.. இல்லாட்டாலும் பறவாயில்லை.. கூடுதலா ஹாய் என்றதற்கு பதில் வரும்.. அவாவும் ஹாய் சொல்லுவாங்க.. அப்பாடா கிறீன் சிக்னல் விழுந்துட்டுதுண்டு ஓவரா போனா ஆக்சிடன்ட் ஆகிடும்.. அதால பொறுமையா How are you? என்று கேளுங்கள்.. (தயவு செய்து தமிழில் தாங்கள் எப்படி நலமாக இருக்கிறீர்களா?? என்று கேட்டீர்களானால் அந்த காதலை மறக்கவேண்டியதுதான்.. so be careful..) Fineஎன்று பதில் வரும்.. அதோட நிப்பாட்டீட்டு போயிடுங்க.. (இந்தளவும் நடக்குறதுக்கு கொஞ்சம் Smart ஆ இருக்கணும்.. சினிமா ஹீரோ வாறமாதிரி ArmCut பெனியனும், ஜம்பரும் போட்டுக்கிட்டு ஹாய் சொன்னா செருப்படிதான்..) அதால கொஞ்சம்  Smart ஆ போங்க..
பிறகு 10 நாள் கழிச்சு சந்திச்சாலும் அந்த பொண்ணு உங்கள மறக்க மாட்டாள்.. அந்தளவுக்கு நச்சுனு நங்கூரம் விழுந்துடும்.. நங்கூரம் தான் விழுந்திடுச்சே இனி சரளமா கதைப்பம் என்று கிழம்பக்கூடாது.. அமைதியா ஆரம்பிக்கணும்.. 

2010 வரைக்குமே உங்கட போன் நம்பர் என்ன? என்று கேட்கும் பழக்கம் இருந்தது.. இன்று 2012.. அதால போன் நம்பர் கேட்காமல் அவாவின் மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் ஐடி.. போன்றவற்றை கேளுங்கள்.. இப்பவும் போன் நம்பர் கேட்டா கொஞ்சம் வித்தியாசமா பார்க்கக்கூடும்.. 
வாங்கிய பிறகு பேஸ்புக், மின்னஞ்சலில் மெசேஜ் அனுப்பி முதலில் நட்பாக பழகுங்கள்.. 
நட்பு பலமானதும் இந்த டயலாக்க சொல்லுங்க..
"எனக்கு இவ்வளவு காலமும் யார் கிட்டயும் இப்பிடி கசநந யா பேசினதில்லை.. உன் கூட மட்டும் தான் இப்பிடி கதைக்கமுடியுது.. இது என் வாழ்க்கை முழுக்க தொடரணும்னு நினைக்கிறன்.. நீ என்ன நினைக்கிறாய்?? "
(அவா பேசுவதற்கு இடம்கொடுக்க வேண்டும்.. அவாவும் அதே பாதைல வந்தா ஓகே.. 
இல்லாட்டா அப்பிடியே ரூட்ட மாத்தணும்.. பிறகு வேற ஒரு நாள் இதே மாதிரி கொஞ்ச் பீல் பண்ணவேண்டும்.. ஆனால் எப்படியாவது அவாவின் மனசில் இடம்பிடித்து விடலாம்..

அதைவிட்டுட்டு 2000 களில் இருந்த பீலிங்ஸ் காட்டகூடாது..
வாயை அஸ்ட கோணலாக்கி ஒரு ரொமாண்டிக் லுக்கு விடுறது.. ஓவரா வழியுறது.. நல்லவன் மாதிரி காட்டுவதற்கு மற்றவர்களுக்கு உதவுவது.. இதெல்லாம் இப்ப சரி வராது.. 

சரி.. இனி பொண்ணுங்களுக்கான அறிவுரை...(Sorry.. எச்சரிக்கை..)
மேல சொல்லியிருக்கிற மாதிரி யாராச்சும் ஒங்க கிட்ட வந்து ' எனக்கு இவ்வளவு காலமும் யார் கிட்டயும் இப்பிடி கசநந யா பேசினதில்லை.. உன் கூட மட்டும் தான் இப்பிடி கதைக்கமுடியுது.. இது என் வாழ்க்கை முழுக்க தொடரணும்னு நினைக்கிறன்.. நீ என்ன நினைக்கிறாய்?? ' இப்பிடி சொன்னா தயங்காமல் செருப்படி கொடுக்கவும்.. (ஹிஹி.. ஆண்களுக்கு IDEA குடுப்பதும் நானே.. அடி வாங்க வைப்பதும் நானே..) 

நல்ல பையனா தெரிஞ்ச பையனா பாத்து லவ்வுங்கம்மா.. சும்மா ரோட்டில சுத்துறவங்களை லவ்வுறது.. பிறகு அவன் ஏமாத்தீட்டான் எண்டு போட்டு குடும்பத்தோட கும்முறது.. என்ன நியாயம் இது.. அதிலயும் பாடசாலையில் படிக்கிறகாலத்திலயே வீட்ட விட்டு ஓடுறது..(17,18 வயசில..).. சரி ஓடுறதுதான் ஓடுறீங்க யாராவது வேலை பாக்கிற நல்ல பையன் கூட ஓடினாலாவது பறவாயில்லை.. அத விட்டுட்டு வெட்டியா சுத்துற, வேலையில்லாத, ஒண்ணா படிக்கிற பையனோட ஓடினா எப்பிடி?? அந்த பையனால எப்பிடி உழைக்கமுடியும், தன் பெற்றோரின் கையை நம்பி வாழும் அவனுடன் ஓடி என்ன பயன்??.. லவ்வுறதையும் நல்லா யோசிச்சு லவ்வுங்க..

எனக்கே அறிவுரை கேக்க பிடிக்காது.. இவ்வளவு நேரமும் உங்களுக்கு சொல்லுறதால ஏதாச்சும் கோபம் வந்தால் Comment ல் தெரிவியுங்கள்.. 
.
LOVE பண்ணுங்க LIFE ஐ ENJOY பண்ணுங்க.
.
.
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......