rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, January 4, 2012

தமிழ் Text to தமிழ் Speech


இவ்வளவு காலமும் தமிழ் மொழியில் இருக்கும் எழுத்துப்பகுதியை பேச்சாக மாற்றுவதற்கு பல கஸ்ரங்களை அனுபவித்து வந்துள்ளோம். இனி அந்த பிரச்சினை இல்லை.. 
பெங்களூரில் உள்ள Medical Intelligence and Language Engineering Lab என்ற நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் யுனிகோட்டில் எழுதப்பட்ட எழுத்துப்பகுதியை ஒலியாக மாற்றி தரும் ஒன்லைன் செயலியை உருவாக்கியுள்ளார்கள். 
இதை பற்றிய கேள்வியை கேட்டு இப்பதிவை எழுத தூண்டிய ரஜீவன் என்ற வாசகருக்கு நன்றி...

செயல்படுத்தும் வழியை பார்ப்போம்..
  • காணப்படும் பெட்டியில் தமிழ் அல்லது கன்னட யுனிகோட் மொழில் எழுதப்பட்ட எழுத்து பகுதியை எழுதுங்கள்... 




  • எழுதிய பின்னர் அதன் கீழே காணப்படும் Submit  எனும் பட்டினை சொடுக்கவும்...

  • வேறொரு பக்கம் தோன்றும்.. அதில் here எனும் லிங்கை சொடுக்கினால் முன்னர் எழுதப்பட்ட வசனத்தின் ஒலி வடிவம் உங்கள் கணனிக்கு பதிவிறக்கம் செய்யப்படும்... 
.இது முன்னோட்டமாக விடப்பட்ட ஒன்றாகையால் சில குறைகள் காணப்படலாம்.. மேலும் அவ்வசனத்தை ஒரு ஆண் பேசிக்காட்டுவார்...
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

1 comments:

Anonymous said...

Good Job my friend... carry on