rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, January 16, 2012

தமிழ்மக்கள் ரொம்ப பாவமுங்க...


என்னய பற்றி எவனாவது ஃபிளாக்கில எழுதட்டும் மேதை படத்த தியேட்டரில தனியா பாக்க வச்சிடுவன்...

சிம்புவாவது சொம்புவாவது நம்ம நடனத்த ஆடமுடியாது... இத மாதிரி எக்சர்சைஸ எங்கயாச்சும் கண்டிருக்கிறீங்களா??

நவரசத்தையும் கலக்கி செஞ்ச முக அமைப்பு... பாக்கும் போதே வயித்த கலக்குது மச்சி...

என்ன சார்லி.. இப்பிடி சொல்லுறா.. இந்த சீனுக்கு ஒரு மாடு வேணுமே.. பால் கறந்தா தான் படம் ஓடும்...

சத்தியமா சொல்லுறன் எசமான்... எனக்கு பால் கறக்க தான் தெரியும்.. துட்டு கறக்க தெரியாது..

ஆ.ராசாக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இது கோமாதா மேல் ஆணை..

ஆனந்ததொல்லைய முந்துறதுக்கு இதுதான் நல்ல வழி..

ஆனந்ததொல்லைய முந்துறதுக்கு இதுதான் நல்ல வழி..

இந்த படத்த பாத்துட்டு ஹாலிவுட்காரங்களே காக்கா பிடிப்பாங்க...


.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: