rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, January 13, 2012

பேஸ்புக்,ட்வீட்டரில் பவர்ஸ்டார் கூறியவை..



பேஸ்புக்கில் பவர்ஸ்டார் பற்றி..
  • நான் தம்பி அஜித் மாதிரி தன்னம்பிக்கை உள்ளவன். இந்த கூட்டம்(ரசிகர்கள்) தானா சேர்ந்த கூட்டம் யாராலயும் அசைக்க முடியாது. ஆனந்ததொல்லை # மங்காத்தா மாதிரி சோலோவா வந்து சூப்பரா ஜெயிக்கும்.ரசிகர்களே உங்கள கண்டிப்பா பெருமை பட வைக்கும்.. ஆனந்ததொல்லை.. பவர் ஒவ் சைலண்ஸ்..  @இது பவர் கூறியது

  • Googleல superனு type பண்ணுனா super star rajiniனு வரல...ஆனா power னு type பண்ணுனா power star srinivasanனு வ௫து.

  • தலைவர் ஒரு கண்ணாடி . . அன்பா பார்த்தா பாச முகம், கொடூரமா பார்த்தா கோர முகம்

  • Bus la horn adicha satham varum..en thala POWERSTAR adicha rattham varum.

ட்வீட்டரில் ரசிகர்கள் ட்வீட்டியவை..
  • Heared some good reviews about  movie. Vazhthukal thambi vijay, dir shankar and the team. Vazhga valarga :-) @இது பவர் கூறியது

  • Silar ennai thavaraga pesugirargal enru kovapadathirgal rasigargale. Avargalai  vetriyaal adipom.

  • rendu film-kum 2 othumai kooda irukku.. 1.neengalum ajithum ithula villan 2.rendu perum unga sirippalaiye mayakkiduveenga!

  • Thambi  . The world famous actor  s follown u. But u didnt follow him? U wont follow international actors?  @இது பவர் கூறியது
நன்றி.. தலைவர் பவர்ஸ்டார்... மற்றும் பவர் ரசிகர்கள்...

.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: