rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, January 12, 2012

ட்வீட்டரில் பவர்ஸ்டார்...

நம்ம தலீவரு பவரு ட்வீட்டரில இதுவரை 3683 பாலோவர்ஸ்ஸிடன் கலக்கி வருகிறார்... இண்டைக்கு தான் நான் அவர பாலோ பண்ண ஆரம்பிச்தேன்.. பவர் புகழ் பரப்ப ட்வீட்டரில் அவர் போட்ட படங்களை இங்கே பகிர்கிறேன்...



பவரை நம்பினோர் கைவிடப்படார்...


செம ரொமாண்டிக் மூட்... (இந்த பிள்ளங்கள காப்பாத்த யாருமே இல்லையா???)

இந்த ரொமாண்டிக் மூட் ஸ்டைல் போதுமா??

கொலவெறி பிடிச்சு அலையுறன்..

ஏ டோனி.. நீ ஒழுங்கா டெஸ்ட் மச்ல வின் பண்ணாட்டி லத்திகா, ஆனந்ததொல்லை பட சீடிய உன்ர வீட்டுக்கு பார்சல் பண்ணிடுவன்...

இந்தியா ரீமுக்கு பதிலா நாம களத்தில இறங்குவமா... நம்மளுக்கு தெரியாத கலையே இல்லை...

சுட்டே புடுவன்... 

பார்த்த முதல் நாளே பர்சு காலி ஆகிப்போச்சு...

நம்ம சிக்ஸ் பாக்க பாத்தா சூர்யாவே பஞ்சர் ஆகிடுவார்.. அதாலதான் உடுப்பு போட்டிருக்கிறன்; 

யாரோ ஒரு பவர் ரசிகர் வரைந்தது..

8ம் அறிவு



படங்கள் உதவி-- பவர்ஸ்டார்...டாக்டர் சீனிவாசன்...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா ஆல் ஏரியாவிலும் தல பவர் கிங்தான்

ஆகாயமனிதன்.. said...

:)))

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

யாராச்சும் பவர் கிட்ட சொல்லி ஆனந்ததொல்லையை இலங்கையிலும் வெளியிடச்சொல்லுங்கள்.. பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்..
ஹா.ஹா.