rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, January 18, 2012

கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 5

அடுத்த மச்ல தோத்து திட்டுவாங்குறதுக்கு ஆள் ரெடி.. நான் தப்பீட்டன்..

ரொம்ப சந்தோசப்படாத.. அடுத்த மச் மட்டும்தான் அவன் திட்டு வாங்குறது. அதுக்கு பிறகு நீதான்..

நான் சதம் அடிச்சிருந்தா இந்த பிரச்சினை பெரிசா எழும்பியிருக்காது போல இருக்கே..

மச்ல ஒழுங்கா விளையாடாததுக்கு ஜெயில்ல போட்டிருவாங்களோ... பாதுகாப்பு பலமாயிருக்கே..

நல்லா பட்ட வீசு.. தப்பிக்கூட பந்து பாட்ல பட்டுட கூடாது..

2 பட் இருந்தாலும் நான் ரண் அடிக்கமாட்டன்.. இதெல்லாம் போட்டோ போஸிக்கு மட்டும் தான்..

எத்தின சதம் அடிச்சாலும் அடுத்த மச் தோத்துட்டு வீடுபோய் சேரமுடியாது.. கொண்ணுடுவாங்க... எங்கயாச்சும் பிக்னிக் போகலாமா??

.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா.செம ஜோக் பாஸ்

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

Thanks Boss...