rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, January 19, 2012

காமடி தர்பார்...1

மிருகங்கள் பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்
  • ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம்காத்திருந்தேன்..
  • குயில் : பாட்டும் நானே... பாவமும்.. நானே... .
  • கங்காரு :தாயில்லாமல் நானில்லை..தானே எவரும் பிறந்ததில்லை..
  • சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா...
  • நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா..
  • கோழி : கொக்கர கொக்கர கோஇ சேவல் கொக்கரகோ...
  • மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற..
  • முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா...
  • புலி : மான் குட்டியே! புள்ளி மான்குட்டியே...
  • மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு டக்கு சிக்கு...
  • யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா.. .குண்டு கத்திரிக்கா..
  • காகம் : கா....கா ...கா...
  • காண்டாமிருகம் : என் கிட்ட மோததே...
  • நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா..
  • நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்கமாட்ட..
  • மான் : புலி உருமுது உருமுது...
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :'வரான் பாரு வேட்டைகாரன்..

------------------------------------------------------------------------------------------------------------------------

இப்பிடியே ஒரு கட்டு கட்டினா எப்பிடி இருக்கும்..

PEPSI Life என்டுறது இது போல

 Bru செத்தவனை கூட எழும்பி குடிக்க வைக்கும்..

மன்மோகஜினி...ஹிஹி...

ஒபாமாக்கே பாமாயில் வித்துடுவார் நம்ம பவர்ஸ்ரார்...

பின்லேடனா..பீன் லேடனா???

தமிழன்டா..செருப்புக்கும் பூட்டுதான்..

அம்புஜம் மாமிக்களின் அட்டகாச படம்..

நன்றி-பேஸ்புக் நண்பர்கள்..
..

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: