rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, December 15, 2011

அந்த பொண்ணுகிட்ட எப்பிடி சொல்லுறது??

நீங்க பெரிய அறிவாளியா, புத்திசாலியா இருந்தா இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள் பார்ப்போம். 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பையன் ஒரு பொண்ண லவ் பண்ணுறான். 
  • அந்த பொண்ணுக்கு காது கேக்காது. 
  • கண் தெரியாது.. 
  • வாய் பேசாது... 

ஆனா அவன் தன் லவ்வ சொல்லுறான். எப்படி சொல்லுவான்.?? 

ஒரு நிபந்தனை.. 
அவன் அந்த பொண்ண தொடக்கூடாது.. தொடாமல் சொல்லணும்..

---------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க சரியா சொன்னீங்கண்ணா நான் உங்களுக்கு பொலோவர் ஆவன்... பதில் சொல்ல இல்லைனா நீங்க எனக்கு பொலோவர் ஆகணும்...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

InternUP said...

I love you nu அந்த பையன் தன் காதல அந்த பொண்ணுகிட்ட சொல்லுவான். ஆனா அந்த பொண்ணுகிட்ட இருந்து எந்த பதிலும் வராது..

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

சும்மா சொல்லி பிரியோசனமில்லை. பதிலும் வரவேண்டுமல்லவா????

varanan said...

யாரு நீயா சொல்லபோற... வேண்டாம்டா வம்பு... உனக்கு தேவையில்லாத வேலை...