rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, December 29, 2011

தமிழ்நாட்டுக்கு ஏன் கொலைவெறி பிடிக்கிறது...???

உலக அமைதிக்கானது இந்த 'லவ் ஆன்தம்' என்ற வாசங்களோடு தொடங்கும் இந்த மியூசிக் வீடியோவில் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சோஒனி மியூசிக் நிறுவனத்துகாக பாடி நடித்துக் கொடுத்திருந்தாராம் சிம்பு!


அந்தப்பாடலை சோனி மியூசிக் புத்தாண்டில் வெளியிட இருந்த நிலையில், தற்போது தனுஷீன் கொலவெறி பாடல் உலகையே கலக்கிக் கொண்டிருகிறது என்று சொல்லப்படுவதால்  இதன் முன்னோட்டத்தை இரண்டே முக்கால் நிமிடம் வெளியிடும்படி சிம்பு தரப்பு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் சோனி மியூசிக் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது என்று
தகவல் கிடைக்கிறது.

..  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

8 comments:

varanan said...

வந்தது சரி ஆனா 3 நிமிசம் தானா.... ரிசல்ட் வந்த சோகத்துக்கு சிரிப்பு படம் பாத்த மாதிரி இருக்குது...

varanan said...

ஆரம்பிச்சாச்சா... மியூசிக் நல்லாயிருக்கு... ஆனா பாட்டு விளங்கவே இல்ல

Kabil said...

மியூசிக்க விட ஆளின்ர அக்சன் நல்லாயிருக்குடா...

Prasanth said...

என்ர நண்பன் சொல்லுறான்.... தமிழ்நாட்டுக்கு ஒரு மிஸ்ரர் பீன் கிடைச்சுட்டாராம்....

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

சோகத்துக்கு சந்தோசம் தாறது அன்பு தான் அதுதான் லவ் அந்தம்.... ஹஹிஹிஹி

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

உனக்கு தமிழே ஒழுங்க விழங்காது... 96 மொழி எப்பிடி விளங்கும்...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

அதிலயும் மைக்கல் ஜக்ஸன் மாதிரி ஆடுறதும்... வணக்கம் செய்யுற மாதிரி கைய எடுத்து நெஞ்சுக்கு நேர வச்சு அசைக்கிறதும் பிடிச்சிருக்கு

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

பிரசாந்.... சிம்புவ பீனுக்கு ஒப்பிடாத... பாவம் பீன்...