rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, December 21, 2011

தமிழ்நாட்டு பௌத்த அறிஞர்கள் சிலர்...


சங்கமித்திரர்- இலங்கையில் மகாயான பௌத்தம் பரவ முன்னின்றுழைத்தவர் சங்கமித்திரதேரர். 

திக்நாகர்- காஞ்சிக்கு அருகே பிராமணகுடும்பத்தில் பிறந்த இவர் கி.பி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கொள்ளப்படுகிறார். பௌத்ததருக்கத்திற்கு இவர் அளப்பரிய பணியாற்றியுள்ளார். 

புத்ததத்தர்- கி.பி 5ம் நூற்றாண்டில் உக்கிரபுரத்தில் வாழ்ந்த இவர் காலத்தில் சோழநாட்டில் அச்சுதவிக்கிரமன்( களப்பிரஅரசன்) மன்னனாயிருந்தான். அவரது ஆதரவு புத்ததத்தருக்கு இருந்தது. தேரவாதபௌத்தத்தை சேர்ந்தவர். ..

அடுத்து போதிதருமரின் முக்கிய சில கட்டங்கள்...

மூலம் ,நன்றி- நினைவுரு (பேராசிரியர். சோ. கிருஷ்ணராஜா யாழ் பல்கலைக்கழக ஞாபகார்த்த வெளியீடு)

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

varanan said...

இந்துமதத்தை பற்றி முதல்ல சொல்லுடா... பிறகு அங்க போவம்...

Kabil said...

தொடர்நது இத பற்றியே பதிவு போடாத அலுத்து போட்டுது...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@ Varanan-- எதுவும் எங்கயும் போகப் போறதில்லை... எல்லாம் ஒன்றுதான்...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@ Kabil-- அலுத்தால் படிக்காதே... அலுக்காதவர்கள் படிப்பார்கள்...