rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, December 18, 2011

யுனிகோட் செயலிகள்...- சொந்தமுயற்சி

தமிழில் இருந்து பாமினி யுனிகோட்டிற்கு எழுத்துகளை மாற்றுவதற்கு பல யுனிகோட் செயலிகள் இருக்கின்றன. நானும் உங்களுக்கு அவற்றில் ஒன்றையே பரிந்துரைக்கிறேன். சுன்னாகம் நூலகத்திற்காக என்னால் செய்யப்பட்ட யுனிகோட் செயலி... 

பாமினி - யுனிகோட் செயலியும் உள்ளது.

யுனிகோட்- பாமினி செயலியும் உள்ளது.

எழுதுங்கள்... இணைய தமிழினை வளருங்கள்...



 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

1 comments:

varanan said...

ஆரம்பிச்சுட்டியா? அப்பிடியே பட்டின்ஸ்சும் போட்டிருந்தா நல்லாயிருக்கும்... ரைப் பண்ண அலுப்பாயிருக்கு...