rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, December 15, 2011

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..-முடிந்தால் முயற்சியுங்கள்...

எனக்கு அடிக்கடி பல சந்தேகங்கள் வருவதுண்டு.. சிலவற்றிற்கு என் நண்பர்கள் பதில் கூறிவிடுவார்கள். சில சந்தேகங்கள் சந்தேகங்களாகவே இருந்தும் விடுவதுண்டு. பெரும்பாலான பதிவர்கள் பெரும் அறிவாளிகளாக இருப்பதாக கேள்விப்பட்டதிலிருந்து என் சந்தேகங்களை உங்களிடமேயே கேட்டுவிடுவதென்று எண்ணி இப் பதிவு எழுதுகிறேன்...
படியுங்கள் பதில் கூறுங்கள்... பதில் தெரியாவிட்டால் தெரியவில்லை என்பதை நேரடியாக கருத்துரையில் கூறுங்கள். தெரிந்தாலும் கருத்தில் எழுதுங்கள்.. 

இவற்றில் சிலவற்றிற்கு எனக்கு பதில் தெரியும். ஆனால் சொல்லமாட்டேன்...

  • பெண்களின் மனதை அறிவது எப்படி?? (இது என் நண்பனின் கேள்வி.. எனக்கு பதில் தெரியும்..))

  • பேய்(ஆவி) இருக்கா இல்லையா?? பேய்(ஆவி) இருந்தா எப்படி அறிவது.. பேய்(ஆவி) இல்லையானால் எப்படி நிரூபிப்பது..?? (சத்தியமா எனக்கு பதில் தெரியாது...)

  • சைக்கிளில் காண்டிலில் கை பிடிக்காம் ஓடுவார்கள் தானே... அப்பொழுது மனதில் எத்திசைக்கு திரும்பவேண்டும் என எண்ணுகிறோமோ அத்திசைக்கு தானாகவே சைக்கிள் திரும்பும். அதற்கு காரணம் என்ன?? மனதின் சக்தியின் காரணமாக தானே இப்படி நடைபெறுகிறது..

  • அண்டிபைண்ட் பிளையிங் ஒப்யெக்ட் (Undefined Flying Object-UFO) உண்மையா? வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? (தர்க்கரீதியில் நிருபிக்கமுடியும்..)


மேலும் தொடரும்...


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

8 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்லா கேட்குராங்கைய்யா டீடேய்லு..

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

டீட்யெயில் தேவைப்பட்டதால கேட்டன் அண்ணா... மேலும் சந்தேகத்தை அடக்கி வச்சிருக்கப்படாது.. கேட்டிடனும்...

varanan said...

லவ்வப்பற்றி உனக்கு என்ன மச்சி தெரியும்...

பேய்... நீயே ஒரு பேய்... ஒனக்கு பேய் பற்றி தெரிய வேணுமா....

அடிங்கொய்யால... டம்சரக்கண்ணா...

Kabil said...

அண்டைக்கு எனக்கு ஒரு மணத்தியாலம் பற்றி எக்பிளேயின் பண்ணீட்டு இப்ப இப்பிடி சந்தேகம் னு கேக்கிறியே மச்சி... உனக்கு மண்டைக்குள்ள என்ன இருக்குது...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@ Varanan
உன்ன விட எனக்கு கொஞ்சம் அதிகமாகவே லவ் பற்றி எனக்கு தெரியும்டா... எவ்வளவு பேர் கஸ்டப்படுறத கண்டிருக்கிறம்...

பேய் பற்றி பேயே அறியும்... ஹா ஹா ஹா

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

@ Kabil
கவலைப்படாத மச்சி... உனக்கு அண்டைக்கு சொன்ன முழு எக்பிளைண்டையும் டைப் செய்தாச்சு.. அடுத்த பதிவு அதுதான்...

nidurali said...

எனக்கு பதில் தெரியும். ஆனால் சொல்லமாட்டேன்...

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

ஆரம்பிச்சாச்சா.... நல்லாயிருக்கும்... நான்கு சந்தேகங்களில் எதற்கு பதில் தெரியும் என சொல்லமுடியுமா??