rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 10, 2011

பேஸ்புக்கில் ஆட்சி புரியலாம்...

பேஸ்புக்கில் சில புதிய விடயங்கள் செய்யலாம் என்று முயற்சி செய்தது. 


  • முதலில் பேஸ்புக் செல்லுங்கள்.

@[100001095300220:0]
@[204204752983965:0]



  • இந்த கோடிங்கை உங்கள் ஸ்டேட்டஸ் அல்லது கொமண்ட் பாக்ஸில் இடுங்கள்.
  • நிகழும் மாற்றத்திற்கு சென்று லைக் கொடுங்கள்...
-----------------------------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக்கில் வெறுமையான வெற்று ஸ்டேட்டஸ் போட வேண்டுமா??

  • அக்கவுண்ட் உள்ளே நுழைந்து Alt கீ யை அழுத்தியபடி 0173 ஐ அழுத்துங்கள்.
  • Alt ல் இருந்து கையை எடுங்கள்.
  • போஸ்ட் செய்யுங்கள்.
  • வெற்று ஸ்டேட்டஸ் வந்திருக்கும்...

----------------------------------------------------------------------------------------------------------------------
அல்லது 

  • முதலில் 0 ஐ அழுத்துங்கள் அடுத்து ஒரு முறை ஸ்பேஸ் பார் ஐ அழுத்துங்கள்.
  • பதிவிடுங்கள்...
இன்னும் வெளிவரும் எதிர்பாருங்கள்...

ஒரு லைக், கொமண்ட் செய்யுங்கள்...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

5 comments:

Kabil said...

thanks machi... eppidi enta name ku mathurathu...

Anonymous said...

என்னடா திரும்பவும் தொ.நு. ஆரம்பிச்சிட்டியா?-- Rangan

varanan said...

எனக்கு சொல்லி தரமாட்டன் எண்டு சொல்லிப் போட்ட என்ன... இனி உனக்கு கொமண்ட் போடமாட்டன்...போடா....

Kabil said...

மச்சி எனக்கும் சொல்லிதரமாட்டன் எண்டு சொல்லிப்புட்டான்டா....

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

சொல்லி தாறன்டா... இனி இத பற்றி கொமண்ட் போடாதீங்கடா...@kabil,varanan