rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, December 9, 2011

இதுதான் யாழ்ப்பாணம்... சீ...வெட்ககேடு

 எல்லோரும் யாழ்ப்பாணம் என்றால் வளர்ச்சியடைகிறது, நாகரீகமடைகிறது, நகரமயமாகிறது என்பார்கள். ஆனால் அதன் தீவிரம் தீபாவளியன்று யாழ். பிரதான பஸ்நிலையத்தில் கண்ட காட்சி... முடியுமானால் இப்பொழுதும் சென்று பாருங்கள். பெரும்பாலான நேரம் இவரை மதுவெறியில் காணலாம். பலசுற்றுலா பயணிகள், பெண்கள், சிறுவர்கள் வந்து செல்லும் பகுதியின் நிலை. இது யாழ்ப்பாணத்தின் மற்றொரு முகம். இன்னும் பல வெளியாகும். எதிர்பாருங்கள்..


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

1 comments:

varanan said...

எங்கள தவிர எல்லோருமே கெட்டவங்கதான் மச்சி..