rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 3, 2011

சிம்புவின் மாஸ் என்டர்டெயின்மென்ட்- ஒஸ்தி

சிம்புவின் மாஸ் என்டர்டெயின்மென்ட் படமாக எதிர்பார்க்கப்படும் ஒஸ்தி படத்தின் டிரெயிலர்... தரணியின் இயக்கத்தில் வெளிவரஇருக்கிறது... தரணி ஏற்கனவே தில், தூள், கில்லி என பெரும்ஹிட் அடித்தவராகையால் பெரிதும் ஒஸ்தி எதிர்பார்க்கப்படுகிறது.. அண்மைய செய்தி ரஜனி ஒஸ்தி டிரெயிலர் பார்த்துவிட்டு ரொம்ப நல்லாயிருக்கு, மாஸ் எ‌ண்டர்டெய்னர் என்று பாராட்டியிருக்கிறார்.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: