rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 3, 2011

புகைப்பட கலாட்டா...4

என்னைப்போல பலர் நகைச்சுவை செய்ய முயன்று தடுக்கி விழுந்துள்ளார்கள். சிலர் மட்டுமே நகைச்சுவையில் பின்னி எடுப்பார்கள். சாதாரணபேச்சு நகைச்சுவையை விட புகைப்படங்களில் நகைச்சுவை அம்சத்தை ஏற்படுத்துவது ரொம்ப கஸ்டம்.. அவ்வாறான சில புகைப்படநகைச்சுவைகள்... இவை என்னால் வேறு இணைய பக்கங்களில் இருந்து சுடப்பட்டவையே...ஆனா கொமண்டரி என்னுடையது...
இவன் ஒருத்தன் பிளைட்ஐ ஒழுங்கா இறக்கமாட்டான்....
விமானி:- எனக்கு சொல்லி தந்தவன் பிளைட்ட உயர்த்த சொல்லி தந்தவன். இறக்க சொல்லி தரஇல்லை...





எல்லாருக்கும் Air தானே வரும்... இது ரொம்ப வித்தியாசமா இருக்கே...



அப்பிடி தான்.. இன்னும் கொஞ்சம் கிட்ட... 






ரொம்ப பெரிய பொப் பாடகர்...Mr.Cat

இந்த பைக் ரொம்பதான் பாவம்...

சட்டையில் எழுதியிருப்பதை வாசிக்கவும்...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: