rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 31, 2011

2012 ஐ வரவேற்போம்..

Happy New Year Machi... Sorry Only Tamil ya... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..








புதுவருட ஆரம்ப படமாக இது இருப்பது நல்லது போல இருக்குதே... ஹிஹிஹி... உலகம் அழியுறதுக்குள்ள அனுபவிச்சு முடிச்சிடனும்னு ஊக்கமழிக்கும் படம் இது...


.
படங்கள் உதவி கூகிளு...
.  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

9 comments:

Varanan said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மச்சி...

Kabil said...

Wish u happy new year...

Kabil said...

நீயும் 2012 ஐ நம்புறியாடா...

Varanan said...

நான் நம்புறன் கபில்... நடக்குறத பாத்தா அப்பிடி தான் தெரியுது...

Mathaneesh said...

கூகிள்ள படத்த சுட்டு ஒரு போஸ்ட் போட்டுட்டாய் என்ன....

Kabil said...

மதனேஸ் நீயும் வந்துட்டியா... களை கட்டிடும்...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

நம்ப இல்லைடா.. ஆனா எல்லோருக்கும் 2012 பற்றி ஒரு பயம் இருக்குதே...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

@ Mathaneesh
அதுதான் படங்கள் உதவி கூகிளு னு போட்டிருக்கே...