rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, December 27, 2011

கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2


முன்னைய கிரிக்கெட் மொக்கைஸ் பதிவுக்கு செல்ல

எல்லோரும் கிரிக்கெட் பிரியர்கள்... அத நக்கல் அடிச்சா கொந்தழிச்சு போயிடுவீங்கனு கவலைப்படாமல் போட்ட பதிவு... சிரிக்க மட்டுமே... 
சிரிப்பு வராட்டி மனம் விட்டு அழுங்கள்... இவன் எல்லாம் ஏன் பதிவுலகு வந்தான் என்பதை நினைத்து........









 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

7 comments:

varanan said...

ஒரு கிரிக்கெட் மொக்கையையே தாங்க முடியல.. அடுத்ததா?? சரி... முதலாவது கிரிக்கெட் மொக்கையை பாத்தவங்க எத்தினபேரு??

varanan said...

சச்சினை கேவலப்படுத்தாத மச்சி...

Kabil said...

மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா??

Karthika Supramanijan said...

முந்தின பதிவ பாத்தன்... முதலாவத விட இது நல்லாயிருக்கு... முன்னேறுங்க பாஸ்.....

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

@ Varanan இதுவரைக்கும் 221 பேர் பாத்திருக்கிறாங்க மச்சி...

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

சச்சினோ கங்குலியோ எல்லோரும் சமமே...நீயும் வருவாய்..

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

நம்மளுக்கு எல்லாமே... ஏறுமுகம் தான்... எல்லாம் ஆறுமுகன் கருணை... ஹிஹி ரைமிங் சூப்பர் என்ன...