rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, November 25, 2011

இழந்த File ஐ மீட்க சிறந்த மென்பொருள்...

வைரஸ், போர்மட் செய்தல், வீக் ஆகி பழுதடைந்த பென்டிரைவ்களில் இருந்த தகவல்களை மீட்க மிக இலகுவான வழி Recovery My Files ஆகும். இதன் மூலம் அழிவடைந்த பைல்களை மீள பெறமுடியும். ஆனால் பலதடவை போர்மட் செய்த பின் பெறுவது கடினம். ஹாட்டிஸ்க்கில் இருந்து அழிந்த பைல்களை கூட இதன் மூலம் மீள பெறமுடியும்.
  • இலவசமாக கிடைக்கும் இதனை இன்ஸ்ரோல் செய்து வரும் Wizard ல் தேவையான வகையை தெரிவு செய்யவும்.

  • எந்த Storage Device ல் உள்ள பைல்களை பெறவேண்டுமோ அவ் Disk ஐ தெரிவு செய்யவும்.


  • தேவையான File Type களை தெரிவு செய்யவும். Start  என்பதை சொடுக்கவும்.
  • தேடுதல் ஆரம்பமாகும்.. 
  • தேடிமுடிந்த பின் அவ் File ஐ Save செய்யமுடியும்.



 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: