rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, November 30, 2011

மயக்கம் என்ன? திரைவிமர்சனம்

கார்த்திக் சுவாமிநாதன்(தனுஸ்) பிரண்ட்ஸ் இவர ஜீனியர்ஸ் என்டு கூப்பிடுவீனமாம்...

போட்டோகிராபர் ஆகும் விருப்பத்துடன் எங்கள மாதிரி வெட்டியா சுத்துற சாதாரணபையன்.சிறந்த வைல்ட்போட்டோகிராபர்ட்ட அசிஸ்டன்ரா சேர விரும்பி போகிறார் அவர் இவரை கேவலப்படுத்தி அனுப்பிறார். அதுக்கிடையில ரிச்சா கங்கோபத்யாவோ என்னவோ அவாவோட முட்டல் மோதல் என ஆரம்பித்து அதுவும் லவ் ஆகிற சமயம் திரும்ப சிறந்த வைல்ட்போட்டோகிராபர்ட்ட போறார். 
அவர் தனுஸை சில படங்கள் எடுத்து வரும்படியும் பிடித்திருந்தால் அசிஸ்டன்ட் ஆக்குவதாகவும் கூறுகிறார். தனுஸ் பிரண்ஸ்சோட காட்டுக்கு போய் அங்க இருக்கிற நீர்க்காகங்களை படம்பிடிக்கிறார்.
இவை நான் எடுத்த நீர்க்காகத்தின் படங்கள்...

அது அந்த பெரிய போட்டோகிராபருக்கு பிடிக்க இல்லை.. திட்டி அனுப்பிறாரு... தனுஸ் எரிச்சல்ல அந்த படங்களை அங்கயே விட்டுட்டு போறாரு.. அந்த படங்களை நெசனல் ஜோக்கிரபிக்கு பெரிய போட்டோகிராபர் தான் எடுத்த படங்கள் என்று கூறி அனுப்பி சிறந்த புகைப்படகலைஞர் பட்டம் பெறுகிறார்..
அதுக்கு முன் ரிச்சாக்கும் தனுசுக்கும் கலியாணம் நடக்குது. தன்னுடைய புகைப்படத்திற்கு வேறு யாருக்கோ பரிசு கிடைத்த அதிர்ச்சியில் மாடியிலி இருந்து விழுந்து மெண்டல் ஆகிறாரு... ஆனா அப்பயும் புகைப்படம் எடுப்பதை விடவில்லை.. மெண்டலா இருந்தே சிறந்த புகைப்படம் எடுத்து சிறந்த புகைப்பட கலைஞர் விருது வாங்கி ஆஸ்கார் வென்ற தமிழன் ரஹ்மான் போல் தமிழிலேயே உரையாற்றுகிறார்...

இவ்வளவு தான் கதை.. இதற்கிடையே பல திருப்பங்கள்.. பல சொதப்பல்கள்..
சிறந்த கதைகரு... ஓரளவு நல்ல கதையோட்டம்...
ஆனால் இளைஞர்களுக்கான, புதிய தலைமுறை படம் என்று டேற்றிங், அது இது என்று சேர்த்திருப்பது படத்தை குழப்பி விட்டது...
சில வசனங்கள் சூப்பர்...
பாடல்களில் 'ஓடஓட' ,'காதல் என் காதல் 'சூப்பர் ஹிட்... 'ஓடஓட' கிராபிக்ஸ் நன்று...

பிறைதேடும் பாடல் நல்ல மெலடி... ஹெட்போனில் கேட்டுக்கொண்டே தூங்கலாம்...

டேற்றிங், மது, மாது இவங்றை நீக்கினால் நல்ல படம்...
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

varanan said...

இந்தப்படத்துக்காண்டியா தியேட்டருக்கு ஓடின்னி... பேசாமல் சினிமா தியேட்டருக்கு போகாமல் நேரா ஆப்பிரேசன் தியேட்டருக்கு போயிருக்கலாம்...

///////ஆனால் இளைஞர்களுக்கான, புதிய தலைமுறை படம் என்று டேற்றிங், அது இது என்று சேர்த்திருப்பது படத்தை குழப்பி விட்டது.../////

varanan said...

தனுஸ் எடுத்த காக்கா சரி... எதுக்கு நீ எடுத்த காக்கா படம் போட்டனீ