rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, November 20, 2011

7ம் அறிவை பின்தள்ளிய பவர்ஸ்டார்!!!

சினி ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான விடயம். சிலருக்கு ஹாட்அட்டாக் வந்தாலும் வரும். கவனமா படியுங்கள்.

7ம் அறிவை பவர்ஸ்டார் பின்னுக்கு தள்ளியுள்ளார். திரையில் வெற்றிகரமாக 7ம் அறிவு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே பவர்ஸ்டாரின் இந்த வெற்றி என்னை ரொம்ப பிரம்மிக்க வைத்துள்ளது. பவர் ஸ்டாருக்கு அவ்வளவு பவர் இருக்கும் என்டு நான் நினைக்க இல்லை. எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியல், சினிமாவில் பவர் புகுந்து விளையாடும் நிலையும் உருவாகிவிடும் ஜாக்கிரதை.

ரொம்ப ஓவர் பில்டப் என்று நினைக்கவேண்டாம்...
உண்மையை சொல்லிடுறன். 

இவ்வளவு நாள் போஸ்ட் போட்டிருக்கிறன் ஒருக்கா Stats பாக்கலாம் எண்டு பாத்தா இப்பிடி ஒரு அதிர்ச்சி...

நீங்களும் பாருங்கள்...




என்ன ஹாட் அட்டாக் வந்திச்சுதா??

பவர்ஸ்டாரின்ட அரிய புகைப்படங்களை இதுவரை 628 பேர் ரசித்து (ரசித்தாமாம்??) பார்த்துள்ளார்கள்..
ஆனால் 7ம் அறிவை 576பேர் தான் பார்த்துள்ளார்கள்...

பில்டப்பை நினைத்து யாரும் என்னில் கோபத்தை காட்டாதீர்கள்... 
சிரிச்சுக்கிட்டு இருங்க எந்த ஹாட்அட்டாக்கும் வராது...

அப்பிடியே சிரிச்சிக்கிட்டு ஒரு கமண்ட் போட்டுடுங்க...
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Anonymous said...

superb