rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, November 21, 2011

பிளாக்கிற்கு வரவிரும்புவோருக்கு...

கடந்த பதிவு இறுதியில் கணனியை 100 வருடம் வாழவைக்கும் வழி சொல்வதாக சொன்னேன். எனது கணனி தன் வாழ்வில் சிறிது பிரச்சினை (100 வருடம் கணனியை வாழ
வைக்கும் வழி தெரிந்த எனக்கேவா??) ஏற்பட்டதால் அடுத்தபதிவில் அவ்வழியை இடுகிறேன்.

எல்லாரும் பிளாக் யூஸ் பண்ணுறம் பட் பிளாக் ஆரம்பிப்பத பற்றி அவ்வளவா யாரும் பதிவிட்டதா காணல.. அந்த பொறுப்பை நான் ஏற்று எவ்வாறு பிளாக் உருவாக்குவது என பார்ப்போம்...

முதல்ல Blogger.com செல்லுங்கள்.


கூகிள் அக்கவுண்ட ஒன்றை உருவாக்கவும். (அக்கவுண்ட் இல்லாதவர்கள் மட்டும்.) 

ஏற்கனவே அக்கவுண்ட் இருப்பவர்கள் படத்தில் காட்டப்பட்டவாறு Title(உங்கள் விருப்பத்திற்கு) கொடுத்து தொடரவும்.

Start Blogging.. உங்கள் டாஸ்போர்ட் இதுதான். 

பிளாக்கின் பெயரை கொடுக்கவும்..

 பின் தளத்திற்கான ரெம்பிளேட் கொடுக்கவும்.

வேலை முடிஞ்சுது..

எதற்கு இந்த பதிவு என்றால் என் நண்பர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்கவே. எப்படி பிளாக் ஆராம்பிப்பது என தொடர்ந்து தொந்தரவு தந்தமையாலேயே இந்த பதிவு உருவானது... ஒருத்தன் பேமஸ் ஆகீட்டாலே இப்பிடி தான்..(பேமஸ் ஆமாம்....நம்பமுடிகிறதா???)

பிளாக் பற்றிய விடயங்கள் எதிர்வரும் காலங்களில்...


அடுத்த பதிவு.. கணனியை 100 வருடம் வாழ வைப்பது எப்படி??  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: