rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, November 17, 2011

பவர் ஸ்டார்: அரிய!!! புகைப்படங்கள்

லத்திகா போஸ்ட்டரோட ரொம்ப பேமஸ் ஆன... பவர் ஸ்டாரின் மிகமிக அரிய!!! அதிசய!!! புகைப்படங்கள்... பவர் ஸ்டார் இருக்கிறப்பவே சென்னைல பவர் கட்டா!!! தாங்காதுடா சாமி... பவர் ஸ்டார் ரசிகர்கள் பொங்கி எழப்படாது..
இந்தளவு படத்தையும் சேகரிக்க நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும். யாருமே தரமாட்டன் னு சொல்லுறாங்க... அந்தளவு பக்தி அவர்மேல...!!!!!!





















 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......