rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, November 20, 2011

யாழ்ப்பாணத்தின் தனித்துவம். 2

யாழ்ப்பாணத்தில் பல அரிய கட்டட அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை பழைய கச்சேரி கட்டடம், மந்திரிமனை என்பன பல அரிய கட்டடஅம்சங்களை கொண்டுள்ளன. அவற்றில் சில படங்கள் உங்களுக்காக. இவை நான் எடுத்த படங்கள் இல்லை.. முகப்புத்தக நண்பரிடமிருந்து பெற்றவை. உரிமை அவருக்கே...
யமுனா ஏரி


பழைய கச்சேரி அலுவலக கட்டடம் 



பழைய சங்கிலியன் சிலை.(இது அழிக்கப்பட்டு விட்டது.) 


மந்திரிமனையில் தோற்றம். 
முழுத்தோற்றம்.

முகப்பில் காணப்படும் கல்வெட்டு..




தனிக்கல்லாலான நிலை.



மறக்காமல் கருத்துரை இட்டுசெல்லவும்...  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: