rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Friday, November 18, 2011

ஐஸி ஒறிஜினல் படத்தை விடு!!!

என்னடா நம்ம ஐஸிக்கு குழந்தையே 17 தான் பிறந்தது. அதுக்குள்ள போடடோ ரிலீஸ் வேறயா என்டு பலர் திணறினார்கள். ஆனா பெரிய இடத்தில இது சகஜம் எண்டு விட்டவர்களும் உண்டு. படத்தை வைத்து ஆடி பாடி கொண்டாடியோரும் உண்டு. ஆனால் எல்லோரும் எதிர்பார்ப்பது வேஸ்ட்.. அது கிராபிக்ஸ் படம்...
ஐஸி ஒறிஜினல் படத்தை விடு!!! என கத்தாதீர்கள்.. பெரிய இடத்து விவகாரம்...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: