rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, November 17, 2011

பிரபல காப்பி- பேஸ்ட் பதிவு

எல்லாருக்கும் கொப்பி-பேஸ்ட் பதிவு போடுறதிண்டா அவ்வளவா பிடிக்கிற இல்லை.. அதே கொப்பி-பேஸ்ட் பதிவை வித்தியாசமா போட்டு எல்லோரையும் கவருபவர்களும் இருக்கிறார்கள். நானும் பலகாலமா கொப்பி-பேஸ்ட் போடணும் னு நினைக்கிறது தான். ஆனா சரியா அமையுதில்லை. இப்ப தான் நேரம் வந்திருக்கிறது...

இது கொப்பி

இது பேஸ்ட்


கொப்பி + பேஸ்ட் பதிவு இதுதான்...

-------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வாசகர்கள் கொப்பி என்று சொல்வதில்லை என்பதால் (அவர்கள் காப்பி என்று சொல்வார்கள்.)

இது காப்பி மேல இருக்கிற பேஸ்ட் கூட சேர்த்து பாருங்க...


இதே மாதிரி வேற யாராச்சும் இந்த கொப்பி-பேஸ்ட் போட்டிருந்தா... அது நேற்றைய காப்பி... இது இன்றைய காப்பி என நினைத்து கொள்ளுங்கள்...

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

stalin wesley said...

நல்ல காபி பேஸ்ட் ............

தகவலுக்கு நன்றி பாஸ்

suji said...

கோப்பையில் இருப்பது தேநீர்(?)

Searching Me said...

சாரி பாஸ் மாத்தி போட்டுட்டன்...

Searching Me said...

இப்ப சரி பாஸ்