rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, November 17, 2011

இலகுவாக வெட்ஜ் போடுவதற்கு...

பொதுவாக பிளாக்கரோடு வரும் வெட்ஜ் தவிர வேறு இணையதளங்களின் வெட்ஜ்களை இணைக்கும் போது HTML Coding ல் சென்று அவற்றை பேஸ்ட் செய்து வெட்ஜ் வருகுதா இல்லையா என பார்க்கும் பொறுமை பலருக்கு இருப்பதில்லை. 
முதல்ல வழக்கமான வழிதான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். வேற வழியே இல்லையா என பலரும் பிளாக்கரை கண்டபடி திட்டுபவர்களும் உண்டு. இனி திட்ட தேவையில்லை..

அதற்கு சுலபமான வழி உள்ளது.

Page Elements ல் Add a Gadget ஐ சொடுக்கி வரும் பெட்டியில் HTML/JavaScript என்பதினை சொடுக்கும் போது கிடைக்கும் பெட்டியில் வெட்ஜ்க்குக்கான கோடிங்கை பேஸ்ட் செய்து அதற்கு விரும்பியபோல் தலைப்பு கொடுத்தால் வேலை முடிந்தது.




இதே வழிமுறையில் ஏற்கனவே செய்யப்பட்ட வெட்ஜ் கோடிங்ஐ கொடுத்து வெட்ஜ்ஐ ஒரு ஒழுங்கின் கீழும் கொண்டுவரலாம்.


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

1 comments:

stalin wesley said...

நன்றி நண்பா