rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Sunday, October 9, 2011

SMS ஜோக்ஸ் 1

இளம்பெண்- ஜிங்கி எனக்கு ரொம்ப பயமா இருக்கு!!!
ஜிங்கி - ஏன் பயமா இருக்கு???
இளம்பெண்- கிறிஸ்பூதம் வந்து வெட்டுவானே என்டுதான்...
ஜிங்கி- சீசீ... அவன் வடிவா இருக்கிறாக்கள தான் வெட்டுவான்.... 




Follow The Rajini's Style in Exam:-

Basha: Nan oru Subject padicha 100 subject padicha mathiri
Padaijappa: Athigama Padikkira Ponnum, athikama copy adikkira paijanum nalla pass aanatha sarithirame illai...
Sivaji: kanna!! ponnunga than daily padikkanum, singam ha ha... exam ku muthal nall than padikkum...


சிறுத்தை ரீமேக்....



ஏதோ ஒருநாள் எக்சாம் ரிசல்ட் வந்தே தீரும்..
நான் ரிசல்ட பாக்கிற அந்த நேரம் அந்த நொடி என் நெஞ்சில ஒரு சொட்டு பயம் கூட இருக்ககூடாது
நான் பெயில் என்டு தெரியும் போதும் என் உதட்டில் சிரிப்பு மட்டும் தான் இருக்கும்..
என் வாய் சொல்லும்.....




இந்த வாட்டியும் ஊத்திக்கிச்சு மச்சி......




ராவணன் பட பாடல் உசிரே போகுது மெட்டில்.....

எக்சாம் பேப்பர் பெருசுதான். 
ஒரு பேனா உசரம் சிறுசுதான். 
என் தலையும் கொஞ்சம் சுத்துதடி.எக்சாம் பேப்பர் நினைச்சுதான்டி..
உசிரே போகுது உசிரே போகுது எக்சாம் பேப்பர் நினைக்கயிலே...


இது சிரிப்பதற்கு மட்டுமே!!!!

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தால் பெற்றோர் சொல்லுவீனம் 'யார் அந்த பரதேசி நாய்??'
ஒரு பையன் வாந்தி எடுத்தால் பெற்றோர் சொல்லுவீனம் 'பரதேசி நாயே குடிச்சிட்டு வந்து வாந்தி எடுக்கிறியே!!!' 


தத்துவம்.::: யார் வாந்தி எடுத்தாலும் பையனுகளுக்கு தான் கெட்ட பெயர்...







சுண்ணாம்பு அடிக்காத சுவரும்... பெயார் அண்ட் லவ்லி போடாத பெண்ணும் வெள்ளையா இருந்ததா சரித்திரம், பூகோளம் ஒண்ணுமே இல்லை.....
தகவல்::: இயற்கையாகவே அழகான பையன்கள் சங்கம்.






ஒரு மொபைல் கொம்பனி ஓனருக்கு லூஸ்மோசன்... பாவம் அவர் டொக்டர் கிட்ட இப்பிடி விளக்கப்படுத்தினார்.....

டொக்டர் எனக்கு அவுட்கோயிங் பிரீயா போகுது...
புதுசு புதுசா ரிங்டோன் எல்லாம் வயித்தில கேக்குது.... 
அதோட வையிரேசன் மோட் அக்ரிவ்வா இருக்குது.....
எவ்வளவு தான் ரீலோட் பண்ணினாலும் எல்லாம் காலியாவே இருக்குது....



 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: