rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Wednesday, October 12, 2011

ஜொப்ஸ் VS பில்கேட்ஸ்

ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு மறையாது என்பது உண்மை.... இப்பொழுது கணினியியலின் 2 ஜாம்பவான்களாகிய ஜொப்ஸ் , பில்கேட்ஸ் இடையிலான ஒற்றுமைகளை பார்ப்போம்...

ஜொப்ஸ்
  • பிறப்பு :Feb. 24th. 1955
  • உண்மை பெயர்: Steven Paul Jobs
  • நகரம்: California
  • பிரதான நிறுவனம் : Apple Inc
  • பிள்ளைகள்: 4
  • மதம்: Buddhist
  • நாடு: US
  • சொத்து: $8.3Billion(2011)
  • கல்வி: Reed College (Dropout)
  • பதவி: Apple CEO , NeXT inc CEO , Pixar owner
  • முதல் பங்காளர்: Steve Wozniak , Ronald Wayne
  • முதல் பங்குநிறுவனம்: Adobe Systems
  • முதல் தயாரிப்பு : Apple 1 (1976)
  • நிறுவன ஆரம்பிப்பு: 1976
  • முதல் தயாரிப்பு ஆரம்பிப்பு:  1976
  • மில்லியனர் ஆனது: 1980
  • பில்லியனர் ஆனது: 1995
  • ஓய்வு: 24. Aug.2011
  • தற்போதைய நிலை: Apple's Chairman

பில்கேட்ஸ்
  • பிறப்பு : Oct.28.1955
  • உண்மை பெயர்: William Henry Gates 111
  • நகரம்: Washington
  • பிரதான நிறுவனம்: Microsoft , Corbis
  • பிள்ளைகள்: 3
  • மதம்: Agnostic
  • நாடு: US
  • சொத்து: $50Billion (2011)
  • கல்வி: Harvard University (Dropout)
  • பதவி: Chairman of Microsoft, Chairman of Corbis 
  • முதல் பங்காளர்: Paul Allen
  • முதல் பங்குநிறுவனம்: IBM
  • முதல் தயாரிப்பு : BASIC (1975)
  • நிறுவன ஆரம்பிப்பு: 1975
  • முதல் தயாரிப்பு ஆரம்பிப்பு : Nov 1985
  • மில்லியனர் ஆனது: 1986
  • பில்லியனர் ஆனது: 1987
  • ஓய்வு: June . 27. 2008
  • தற்போதைய நிலை: Co-Chair of the Bill-Melinda Gates Foundation


 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

3 comments:

மதுரை சரவணன் said...

thanks for sharing.

stalin said...

nice infromation

brother remove word verification

ssharshan said...

கருத்துக்கு நன்றி....
உங்கள் கருத்து எம்மை ஊக்குவிக்கும்....