rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, October 8, 2011

இலங்கைக்கு மீளத் திரும்புதல் 1640-1900

'இலங்கைக்கு மீளத் திரும்புதல்' 1640-1900
இலங்கையின் 300 வருட வரலாற்றை காட்டும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட 'இலங்கைக்கு மீளத் திரும்புதல்' என்ற தொனிப்பொருளில் யாழ்.நூலகத்தில் இடம்பெற்ற கையெழுத்து, சித்திர, புகைப்பட, கலை கண்காட்சியில் பெறப்பட்ட படங்கள் உங்களுக்காக...
இக்கண்காட்சி இனி கண்டி, காலியில் இடம்பெற இருக்கிறது.
கண்டியில் 24.10.2011-06.11.2011 வரை கண்டி சிட்டிசென்ரரிலும்
காலியில் 11.11.2011- 24.11.2011 வரை காலி மாநகரசபையிலும் இடம்பெற இருக்கிறது.

'A RETURN TO SRILANKA' 1640-1900 
COVERING NEARLY 300YEARS OF THE ISLAND'S HISTORY, 'A RETURN TO SRILANKA' OFFERS A RARE OPPORTUNITY TO SEE A UNIQUE SELECTION OF OVER 150 DIGITAL FACSIMILES OF MATERIAL DRAWN FROM MAJOR BRITISH COLLECTIONS.

















































 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: