rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, September 20, 2011

Thala Thala

இவ்வளவு நாளும் விஜயை வச்சு ஆடின கூகிள் இப்ப தலய வச்சு மங்காத்தா ஆடுது போல இருக்கு. 
இப்ப கூகிள் டிரான்சிலேட் ல 'அஜீத் அஜீத் அஜீத் அஜீத்' னு குடுத்தா Thala Thala Thala Thala னு வரும். இதுக்கு என்ன காரணம்??? 'அஜீத் அஜீத் அஜீத் அஜீத்'னு கொடுத்தா "Ajith Ajith Ajith Ajith" னு தானே வரவேணும்...
நானும் தல ரசிகன் தான்... ஆனால் இது பாரபட்சம்.


விஜய் பற்றிய செய்தி Here
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: