rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, September 6, 2011

எல்லாரும் ஏன்தான் விஜஜை வச்சு காமடி பண்ணுறாங்களோ தெரியல..

இப்ப அந்த லிஸ்ல புதுசா வந்திருக்கிறது நம்ம கூகிள்....
கூகிள் டிரான்சிலேற் பற்றி ஏற்கனவே பதிவிட்டேன்.....Click Here

அதில் ஆங்கிலத்தில் do not see idiots movie என கொடுத்தால்  '''விஜய் படம் பார்க்க வேண்டாம்''' என காட்டுகின்றது...
என்ன செய்யப்போகிறார் விஜய்???

அண்மைக்காலமாக மொழிபெயர்ப்புக்கு பெரிதும் உதவி வந்த இம் மொழிபெயர்ப்பானின் தமிழ் செயலாக்குனர்கள் உடனடியாக கவனமெடுத்தல் வேண்டும். இல்லாவிடில் தமிழுக்கும் தமிழ்திரையுலகிற்குமே இழுக்கு...

இதுக்கெல்லாம் மானநட்டவழக்கு தொடுக்கலாமா???  தெரியலயயேயயய????  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: