rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, August 18, 2011

விளையாடு மங்காத்தா!!!!


மங்காத்தா...


இது தலயின்ர 50 வது படம். so அத சிறப்பிக்க வந்திடிச்சு மங்காத்தா விளையாட்டு!!!!


அதுவும் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி அமரனோடு நீங்கள் ஆடலாம்.


இதற்காகவே பிரத்யோகமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 


அதில் படத்தைப் பற்றிய தகவல்களும், நடிகர். நடிகையர் தகவல்களும் இடம் பெற்றுள்ளன.


அந்த இணையதளத்தின் முகவரி :  http://mankathathegame.com/game.html
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: