rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, May 8, 2010

என்ன கொடுமை சார் இது..ஏதே ஒரு அவசரத்துக்கு போன் கோல் எடுக்கிற என்ன மாதிரி ஆக்களுக்கு ஆப்பு வைக்கிறதுண்ணே கிழம்பியிருக்கிறாங்க போல பின்ன.- போனுக்குள்ளால உயர் அழுத்த ஒலியை ஏற்படுத்தி ஆக்கள கொல்லீனமாம். இந்த கதைய செல்வராகவனிட்ட சொல்லியிருந்தா இத வச்சு 'ஆயிரம் போன் வெடிக்க வச்ச ஒருவன்' படத்தை 10 வருசம் இயக்கியிருப்பார். இப்ப 2 நாளுக்கு முதல் 5 அல்லது 6 ம் திகதினு நினைக்கிறன். கலைஞர் ரீவியில 10.00 மணிக்கு போடுற விசாரணைனிற கிறைம் தொடரில கெட்போனுக்குள்ளால அதிக சத்தத்தில பாட்டு கேட்டு ஒருத்தன் சாகிறானாம். அத பாத்த ஒரு வெங்காயம் (திட்டுவதற்கு நாம் பயன்படுத்தும்  ஒரு சொல்) கெட்போனை செல்போனா மாத்தீட்டான். அத நம்பி எத்தின பேர் தங்கட போனை ஓவ் பண்ணினவயோ தெரியல??இனிமேல் இப்படி வாற வதந்திகளை நம்பவேணாமுங்கோ!!.  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: